Hero nalla peasararu....?ஹாய் அன்பூக்களே,
இது ஒரு ரீரன் ஸ்டோரி தான். 2017 ல எழுதின கதை. இதை திரும்பவும் உங்களுக்காக பதிவு செய்ய வந்திருக்கிறேன். உங்களோட சேர்ந்தே நானும் ஆதி, ரோஸ்ஃபட் இவங்களை படிக்க போறேன்
புன்னகையில் ஜீவன் கரையுதடி - 1
முடிஞ்ச கதையா இருந்தாலும் இதுல என்ன நிறைகுறை இருந்தாலும் என்னோட பகிந்துகொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் நான்.
தினமும் காலை பதிவு உண்டு
Avarukum Heroine kum ena problem....?
Nice start dear....