Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூவு(வை)க்குள் நேச வாசனை - முன்னோட்டம்!

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
ஹாய் மக்களே, வணக்கம்.. வந்தனம்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க? நலம் தானே..

இந்த டைட்டில்ல ஏற்கனவே ஒரு டீசர் போட்டிருந்தேன். ஆனா அந்த கான்செப்ட்டை விட இந்த டைட்டிலுக்குப் பொருத்தமா வேறொரு கரு சிக்கிட்டதால இதோ டீசரோட ஓடோடி வந்துட்டேன். மங்கையின் நயனத்தூண்டில் ரீரன் கதைங்குறதால அது பாட்டுல டெய்லி ஒரு எபி வீதமா ரன் ஆகும், அதேநேரம் இது வீக்லி 3 ஓர் 4 எபிஸ் அப்டேட் பண்ணுவேன்.

டீசர் (1)

டீசர் (2)


கொஞ்சம் ஒரு மாதிரியான கதை தான் மக்களே! முதலாவது டீசர் பார்த்துட்டு காமெடி ஸ்டோரினு நினைச்சா, அது உங்க தப்பு! அழுகாச்சி சீன்ஸ், ரொமான்ஸ், லவ், பிரெண்ட்ஷிப்'னு எல்லாமே சரி சமமா இருக்கும்..

எதுவா இருந்தாலும் உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்க மறக்காதீங்க ❤️
 
Top