மக்களே, எல்லாரும் எப்படி இருக்கீங்க? இதோ புதுக்கதை தலைப்போட வந்துட்டேன்.
தலைப்பு : பூவு(வை)க்குள் நேச வாசனை!
தலைப்பு : பூவு(வை)க்குள் நேச வாசனை!
Last edited:
Interesting teaser, Hilma—— Aa———Aa —————Aa pickasuஇதோ காதல் வாசம் பரப்ப டீசரோடு வந்துட்டேன் ஃபிரெண்ட்ஸ்!
காதல் வாசம் (டீசர்)
என்ஜோய் பண்ணி படிக்கிறதுக்கு ஏத்தாப்ல ஒரு ஜாலி டைப் ஸ்டோரி+லவ். சிரிச்சிக்கிட்டே படிக்க, தயங்காம ஓடியாங்க மக்காள்!
இது சாரல் தளத்துல நடந்த கற்பனைச்சாரல் போட்டிக்காக எழுதுன கதை! ஒருசில காரணங்களால பாதியிலயே நிறுத்திட்டேன். தொடர்ந்து எழுத இப்போ தான் நேரம் கிடைச்சிருக்கு.
உங்க ஆதரவையும், அன்பையும் கொட்டித் தாங்க மக்காள். வரும் புதன் அன்று கதையோடு வர்றேன்❤
என்றும் அன்புடன்,
-ஹில்மா தாவுஸ்.