Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 8

Advertisement

???

இவன் ரொம்ப ஓவரா பேசுறானே.... இதுல காதல் கல்யாணமாம்....?? மான்சியும் பதிலுக்கு பதில் நல்லா திருப்பி கொடுக்குறா....??
 
Last edited:
:love: :love: :love:

அப்போ இவன் மானம் காத்துல பறக்கப்போகுதுன்னு சொல்லுங்க :p:p:p
அதானே இவனுக்கு எவ்ளோ திமிர்..... நீ வராட்டி போ....... அவளை எப்படி போகக்கூடாதுன்னு சொல்லலாம்......
இதெல்லாம் தெரிஞ்சுதான் உன் மானம் போகுதுன்னு கல்யாணம் பண்ணின..... இப்போ மட்டும் என்ன???
ஓஹோ நீயே ஒன்னு கேட்டுட்டு இவ்ளோ டிமாண்ட் வேற பண்ணியிருக்கிற.......
உன்னை அவ ஒதுக்கி வச்சாத்தான் என்ன???

ஓஹோ இந்த பத்துவே ஓகே அவரு தான் உங்க மாப்பிள்ளை மரியாதை குறையக்கூடாதுன்னு சொன்ன பிறகு யார் கேள்வி கேட்க முடியும்...... அந்தம்மா இவ்ளோவும் பண்ணிட்டு இப்போ ஆதங்கப்பட்டு என்ன பிரயோஜனம்???

ஏண்டா அவ பிறப்புக்கு என்னடா??? நீ ரொம்ப பேசுற......
அதாண்டா உண்மை சுடும் தானே...... இப்போ பதில் பேசேன் நேர்மையா......
உனக்கு முந்தி உன்னை பேசி பேசியே கொல்லப்போறா போல......

இவ்ளோ பேசுற உனக்கு ஏண்டா அந்த வீட்டுப் பொண்ணை கட்ட ஆசை??? இதுல இந்த மூஞ்சிக்கு காதல் வேறயாம்......
தெம்பா உள்ள போடா...... அந்த டிவி இன்டெர்வியூ க்கு வேற பதில் சொல்லணும்......
 
Last edited:

Advertisement

Top