1992...
நான் சிங்கார சென்னையில் கால் வைத்த வருடம்....
ரோஜா சென்னை தேவி பாரடைஸ்ல பார்த்த முதல் படம்....
புது வெள்ளை மழை இங்கு பொழிகிறது
உன்னி மேனன் குரலில் பைத்தியமா சுத்தின காலம்....
மூலை முடுக்கெல்லாம் சின்ன சின்ன ஆசை ஒலித்த காலம்....
மறக்க முடியாத வருடம்....
இவனை படிச்சதும் விஷாகன் கண்ணுல வர்றானே....
நந்தகுமார் ஒரு காட்டு காட்டபோறான்....