Enna sis ippadi sollitingaகாக்கி சட்டை போட்டா பெரிய பருப்பா அவன். தாயி அம்மா தூங்காம கொள்ளாம இருக்காங்களே ஏதோ சொல்ல வர்றாங்களே கேட்டுட்டு போவோம்னு பொறுமை இருக்கா இவனுக்கு![]()
![]()
![]()
.
பாவம் மம்மி
போனைப் போட்டதை எதுக்கு ன்னு சொல்லாம ஜாங்கிரி சுத்திக்கிட்டு இருக்கான்.
நாங்க லைட்டா கன்பியூஸ் ஆகிட்டோம்ல.
வாயில கொம்பா?இவனோட சேந்து உங்க பனிஷ்மெண்டும் டிபரண்டா இருக்கே.
![]()
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f602.png)
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f602.png)
Avan oru sincere police
![Squinting face with tongue :stuck_out_tongue_closed_eyes: 😝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f61d.png)
![Squinting face with tongue :stuck_out_tongue_closed_eyes: 😝](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f61d.png)