Enna sis ippadi sollitingaகாக்கி சட்டை போட்டா பெரிய பருப்பா அவன். தாயி அம்மா தூங்காம கொள்ளாம இருக்காங்களே ஏதோ சொல்ல வர்றாங்களே கேட்டுட்டு போவோம்னு பொறுமை இருக்கா இவனுக்கு .
பாவம் மம்மி
போனைப் போட்டதை எதுக்கு ன்னு சொல்லாம ஜாங்கிரி சுத்திக்கிட்டு இருக்கான்.
நாங்க லைட்டா கன்பியூஸ் ஆகிட்டோம்ல.
வாயில கொம்பா? இவனோட சேந்து உங்க பனிஷ்மெண்டும் டிபரண்டா இருக்கே.
Avan oru sincere police