Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 15.2&3

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்படும் கதை... ஒரு பெண்ணிற்கு அவள் நண்பர்களாலேயே இத்தகைய துரோகம் இழைக்கப்பட்டதை மட்டும் என் கதைக்கான கருவாக எடுத்து அதோடு கற்பனையை சேர்த்து எழுதி கொண்டிருக்கிறேன். தளிரும் சீதாவும் உண்மையை ஏன் மறந்தார்கள் என்பதை சொல்லிவிட்டேன் ஆனால் அது சரியா தவறா..? என்பதை வாசகர்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.​

மழை - 15.2

மழை - 15.3

பாரமான பதிவு RP …

நட்புலயும் கலப்படம் வந்துடுச்சு வேற என்ன சொல்ல .. தூய்மையான நட்பு கூட பெணகளுக்கு விதிக்கபடல போல … எவ்வளவு எச்சரிக்கையா இருந்தாலும் இது போல நண்பர்களா நல்லவங்களா நடிக்கிறவங்கள எப்படி கண்டுபிடிக்கிறது … சிறுவயது நட்பு மேல சந்தேகம் வரவே வராது ..
தளிர் இந்த tragedyயில் இருந்து மீண்டுட்டா … பழய துள்ளல் இல்லன்னாலும் முடங்கி போகல .. great

மீனாடசீயம்மா நல்ல வழிக்காட்டீ … தம்பி குடும்பத்த நிமிர்த்தீட்டீங்க .. தளிர்க்கு புது வாழ்வு தந்தீங்க .. நீங்க இருந்திருந்தா இந்நேரம் அந்த சரத் பரலோகம் போயிருப்பான் … missed it

சீதாம்மா சத்தியம் செஞ்சதால மறந்தே போயிட்டீங்க … தப்பில்ல .. இத நினைவு வச்சிக்க இது என்ன சரித்திர நிகழ்வா .. ஒரு கெட்ட கணவு

சந்தியாவால தளிருக்கு இது மறுபடியும் நினைவுக்கு வந்திருக்கு .. ஒரு வேள சந்தியா சரத் பத்தி சொல்லாம இருந்திருந்தா உதய கூட தளர நம்பியிருக்க மாட்டான் …

RP தளர் எப்படி மறபடியும் அவங்களோட contact பண்ணா … எப்படி திருமணத்துக்கு அழச்சா … அவங்களெல்லாம் தளிர் மாயமானதும் தேடி கண்டுபிடிக்க பாக்கலயா … இவள் contact பண்ணதும் ஏன் மாயமானான்னு தெரிஞ்சுக்கலயா … ஏன் காலேஜ் மாத்தினான்னு கேக்கலயா … நணபரகளுக்குள்ள சந்தேகம் வரலியா
 
Last edited:
காயம் கொண்டவர்களுக்கு தான் அதனுடைய வலியும், வேதனையும் தெரியும்.. தூரம் நின்று பார்ப்பவர்கள் வெறும் விமர்சகர்கள் மட்டுமே எவ்வளவு உண்மை இது. தவறே செய்யாமல் இங்கே தளிர் கழிவிரக்கம் கொண்டு தன்னையே அழிக்க துணிந்திருப்பாள்🥺🥺🥺🥺.

அவளின் மன வேதனை புரிகிறது, மீனாட்சி அம்மாவின் தெளிவும், வழிகாட்டுதலும் இங்கே தளிரை தன்னம்பிக்கையின் விருட்சமாக வளர செய்திருக்கிறது.

மீனாட்சி அம்மாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் சத்தியமே,.. என்னதான் காலம் மாறினாலும் நிச்சயம் திருமண பந்தம் என்று வருகையில் சிறிய கரும்புள்ளியாக இருந்தாலும் அதை சுற்றம் இருப்பவர்கள் பெரும்புள்ளியாய் மாற்றி விடுகின்றனர்., என்ன செய்ய ஒவ்வொருவரிடமும் விளக்கம் கொடுத்து துவண்டு விடுவதற்கு பதில் மறந்து விட்டு நம் மனதிற்கு உண்மையானவர்களாக சமூகத்தில் மறைப்பவர்களாக வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் நிச்சயம் ஏற்படுகிறது.. இப்படி ஒரு நிலையில் தான் தளிரின் குடும்பமும் இன்று இருக்கின்றனர்... 😓😓😓

என்னதான் உதய் தளிரின் மீது நம்பிக்கையும், காதலும் கொண்டிருந்தாலும் சுற்றம் இருப்பவர்களுக்கு குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விதி நின்று ஆட்டம் காட்டுகின்றது...🤷🤷🤷🤷

தளிரின் நிலை வலிக்கிறது 🥺🥺
 
Last edited:
அவங்க நிலையில் இருந்து பார்க்கும் போது மறைச்சது தப்பு இல்லை என்றாலும் 😣😣😣 இவ்வளவு திட்டம் போட்டு செஞ்ச சரத் எப்படி சும்மா இருப்பான் அதை பத்தி யோசிக்காமல் விட்டுட்டாங்க 🤔🤔🤔🤔

இவங்க தளிர் நல்லா இருக்கணும் என்று தான் மறைச்சாங்க ஆனால் அதுவே ஊரறிய அவள் பெயரை அசிங்க படுத்திடுச்சு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இனி சரத் பிரச்சினை எப்படி சரி ஆக போகுதோ 🤭 🤗 🥺 🥺 🥺
 
Last edited:
💖💖💖
இப்ப நா என்ன சொல்ல....

மீனாட்சி பொண்ணோட வாழ்க்கையை யோசிச்சு செஞ்சது தப்பில்லை....

ஆனா அந்த எருமை சதீசு விடாம தொரத்தி இருக்கான் னு யாருமே யோசிக்கலை...

இப்ப நம்ம ஹீரோ என்ன செஞ்சி தளிர காப்பாத்த போறார்...

Waiting for next epi
 
hero vahhhhhh ?
enna mixture ku badhilaaa pakoda saapduvaaro??????
me waiting too
 
பாரமான பதிவு RP …

நட்புலயும் கலப்படம் வந்துடுச்சு வேற என்ன சொல்ல .. தூய்மையான நட்பு கூட பெணகளுக்கு விதிக்கபடல போல … எவ்வளவு எச்சரிக்கையா இருந்தாலும் இது போல நண்பர்களா நல்லவங்களா நடிக்கிறவங்கள எப்படி கண்டுபிடிக்கிறது … சிறுவயது நட்பு மேல சந்தேகம் வரவே வராது ..
தளிர் இந்த tragedyயில் இருந்து மீண்டுட்டா … பழய துள்ளல் இல்லன்னாலும் முடங்கி போகல .. great

மீனாடசீயம்மா நல்ல வழிக்காட்டீ … தம்பி குடும்பத்த நிமிர்த்தீட்டீங்க .. தளிர்க்கு புது வாழ்வு தந்தீங்க .. நீங்க இருந்திருந்தா இந்நேரம் அந்த சரத் பரலோகம் போயிருப்பான் … missed it

சீதாம்மா சத்தியம் செஞ்சதால மறந்தே போயிட்டீங்க … தப்பில்ல .. இத நினைவு வச்சிக்க இது என்ன சரித்திர நிகழ்வா .. ஒரு கெட்ட கணவு

சந்தியாவால தளிருக்கு இது மறுபடியும் நினைவுக்கு வந்திருக்கு .. ஒரு வேள சந்தியா சரத் பத்தி சொல்லாம இருந்திருந்தா உதய கூட தளர நம்பியிருக்க மாட்டான் …

RP தளர் எப்படி மறபடியும் அவங்களோட contact பண்ணா … எப்படி திருமணத்துக்கு அழச்சா … அவங்களெல்லாம் தளிர் மாயமானதும் தேடி கண்டுபிடிக்க பாக்கலயா … இவள் contact பண்ணதும் ஏன் மாயமானான்னு தெரிஞ்சுக்கலயா … ஏன் காலேஜ் மாத்தினான்னு கேக்கலயா … நணபரகளுக்குள்ள சந்தேகம் வரலியா
Thalir koopidala da santhiya relatives en thalaivan show roomla velai seivanga apadi vanthatha sonanu ninakiren
 
💖💖💖
இப்ப நா என்ன சொல்ல....

மீனாட்சி பொண்ணோட வாழ்க்கையை யோசிச்சு செஞ்சது தப்பில்லை....

ஆனா அந்த எருமை சதீசு விடாம தொரத்தி இருக்கான் னு யாருமே யோசிக்கலை...

இப்ப நம்ம ஹீரோ என்ன செஞ்சி தளிர காப்பாத்த போறார்...

Waiting for next epi
Sathish yaru 🧐 🧐 🧐 🧐 🧐
 
Top