சக்கு தானே.... அந்தம்மா வாய்ப்பு கிடைச்சா வேலனுக்கு இரண்டாவதா மதுவை கட்டி வைக்கக் கூட திட்டம் போடும்... பணப்பேய்...அதான் உங்க சக்கு திட்டம் போடுதே. எப்படியாவது பொண்ணைக் கட்டிறலாம்னு..
அதுவும் கோடீஸ்வரனோட வூடுன்னு.
மைதிலிய திரும்பிகூட பாக்காது இந்தசக்கு.
கர்ணா தங்கம்... அவன் கிடைக்க இவ குடுத்து வச்சிருக்கணும்.... பார்க்கலாம் இவளோட அதிர்ஷ்டத்தை....