மச்சீ நானு கௌரவத்தோட கதை சம்பந்தமா சொன்னதை கரக்கிட்டா புடிச்சிட்டீங்க.Travels owner கௌரவ் கிட்ட வண்டியை அனுப்புவோம் மச்சி... freeஆ fc பார்த்து அனுப்பி விடுவான்
அனுப்பிடுவோம்Travels owner கௌரவ் கிட்ட வண்டியை அனுப்புவோம் மச்சி... freeஆ fc பார்த்து அனுப்பி விடுவான்
ஓடி போய் ஒரு மாம்பழக்கடைக்குள்ள போய் நின்னாச்சு. பேர் தான் மாம்பழ கடை. அவ்வளோ பழம் குமிச்சிருக்கு. ஆனா வாசமே இல்லை. சோகம்