1st???
Superb update Ramya ji.???
ரிஷியவே அடக்க ஒரு ஆள் வந்தாச்சா ??????. சூப்பர் சூப்பர் ?????.
சந்தோஷ் குட்டி செம வாலா இருக்கானே?.
வெற்றி ப்ரீத்தாக்கு மகளாக ஸ்ரேயா ?.
தாய் மாமான்னா மட்டும் பாசம் பொங்குது, அத்தைகிட்ட ஏன்டா முட்டிக்கிட்டு இருக்க??. அப்புறம் அத்தை பொண்ணு தர மாட்டேன்னு சொல்லீட போறாங்க ????????.
ரிஷி சாதனாவின் புரிதல் அருமை ???. இப்பவும் அந்த நேஹாவ நீங்க விடலையா????????.
அருமையான கதை ??.
அற்புதமான முடிவு ??.
Eagerly awaiting for your next story Ramya ji ??????
Last edited: