Amanga Kandippa yathunandhan ku ithu venum .. nala lesson for himயதுநந்தனுக்கு கீதா நல்ல மூக்கறுப்பு செய்து விட்டாள்
இவனுக்கு நல்லா நல்லா வேணும்
சும்மா ஒரு டான்ஸை எட்டி பார்த்ததுக்கு மதுவை என்னவெல்லாம் பேசினான்?
யதுவுக்கு லட்ச லட்சமாய் செலவு வைத்த கீதா மட்டும் பெரிய லார்டு லபக்தாஸ்ஸா என்ன?