எப்படி சிஸ், ஒருத்தரோட அனுமதி இல்லாமல் அவங்களை டெஸ்ட் பண்ணலாம்?... இது எவ்வளவு பெரிய தப்பு... பெண்ணுங்க மட்டும் கணவன் செய்ற அனைத்து தவறுகளையும் சகிச்சிக்கிட்டு வாழனும்... இந்த ஆண்கள் மட்டும் மனைவின் அறியாமையை பொருத்துக்கொள்ள முடியாது... இது எந்த ஊர் நியாயம்?...