உண்மையான கீர்த்தியும் இவளும் சரண்காக குடுமி பிடி சண்டை போட்டாலும் போடுவாங்க சொல்றதுக்கு இல்லை...வாங்க சிஸ் நாம investigation ஆரம்பிச்சு உண்மையை கண்டுபிடிப்போம் அப்புறம் கேட்பாங்க![]()
![Face with tongue :stuck_out_tongue: 😛](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f61b.png)
நம்ம எல்லாரோட கமெண்ட்ஸ்குள்ள தான் sis கீர்த்தி, ப்ரீத்தியோ ஆர்த்தியோ இவங்க உண்மை ஒழிஞ்சு கிடக்கு... அதான் நம்மளை divert பண்ண writer கஷ்டப்பட்டு உருட்டிட்டு இருக்காங்க.....
![Grinning face with smiling eyes :smile: 😄](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f604.png)
![Pensive face :pensive: 😔](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f614.png)