நடந்து என்ன என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்என்ன பலத்த யோசனையில் இருக்கீங்க ... என்னன்னு சொல்லலாமே
நடந்து என்ன என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்என்ன பலத்த யோசனையில் இருக்கீங்க ... என்னன்னு சொல்லலாமே
யோசிச்சிட்டு மறக்காம எனக்கு சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்குறேன்நடந்து என்ன என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்
Non linear narration கதையை நான் linear பண்ணி படிச்சாலும்... குழப்பல ஆனா குழப்புது .... தெளிவு இல்ல... ஆனா தெளிவா இருக்கு.... 3 கதை link பண்ணி... 30 character பேர் நினைவு வெச்சு... 300 நாள் முன்னாடி நடந்தது எல்லாம் ஞாப கம் வெச்சு..... 3 ஹீரோ tension பார்த்து... அப்பப்பா... எவ்ளோ வேலை பண்ண வேண்டி இருக்கு இந்த கதை படிக்கஇது NON-LINEAR NARRATION ஆக இருந்தாலும் முடிந்தவரை குழப்பாமல் கதையை கொண்டு செல்வதாக நம்புகிறேன் அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க...
நன்றிகள்...
ருத்ரபிரார்த்தனா
இந்த கதை படிக்க உங்களோட எஃபோர்ட்க்கு நன்றிகள் பலNon linear narration கதையை நான் linear பண்ணி படிச்சாலும்... குழப்பல ஆனா குழப்புது .... தெளிவு இல்ல... ஆனா தெளிவா இருக்கு.... 3 கதை link பண்ணி... 30 character பேர் நினைவு வெச்சு... 300 நாள் முன்னாடி நடந்தது எல்லாம் ஞாப கம் வெச்சு..... 3 ஹீரோ tension பார்த்து... அப்பப்பா... எவ்ளோ வேலை பண்ண வேண்டி இருக்கு இந்த கதை படிக்க