Uyir Kaakkum Uyir Kollli – 5 - Tamil Novels at TamilNovelWriters
இரு தினங்களுக்கு பின்….. அந்த ஆராய்ச்சி மையம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் செலுத்திய கிருமி அந்த மனிதனுடைய உடம்பில் வேகமாக பரவ ஆரம்பித்திருந்தது. அனைவரும் அந்த மனிதனை கவனமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள் அவன் உடம்பின் அத்தனை மாற்றங்களையும் இயந்திரங்கள் துல்லியமாய் கனித்துக்...
tamilnovelwriters.com