Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலே சாரலாய்

சாரல் முன்னோட்டம்

வணக்கம் தோழமைகளே,

சுமிதா என்னும் நான் இந்த எழுத்து உலகிற்கு புதியவள், நான் என்னுடைய முதல் முயற்சியை இங்கு சமர்ப்பிக்கின்றேன். உங்களின் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கதை பத்தி சொல்லணும்னா இயல்பான குடும்பக் கதை தான். நாயகி- கல்லூரி ஆசிரியை, நாயகன்- மருத்துவன்.

கதையை நல்ல படியாக முடிப்பேன் என்று நம்பி கடவுளின் அருளோடும் உங்களின் ஆசியோடும் ஆரம்பிக்கிறேன்.



Advertisement

நன்றி.
வாங்க, கதைல சந்திப்போம்.

குறிப்பு: மல்லி மேடம் உங்களை ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேன். இருந்தாலும் என்னை பொறுமையா வழி நடத்தியதற்கு ரொம்ப நன்றி மேம். எப்படியும் இன்னும் உங்களை சோதிப்பேன் என்று சொல்லிக்கொண்டு உங்களிடம் இருந்து இப்போ விடைபெறுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!