அத்தியாயம் 6
அத்தியாயம் 6
பெங்களூரின் மறுகோடியில்.. பார்ப்போர் வாயை பிளக்கும் விதமாக கட்டமைக்கப்பட்ட அந்த நவீன சொகுசு பங்களாவினுள்.. ஆளை உள்ளிழுக்கும் தண்ணீர் மெத்தையில்.. மயக்கத்தாலும் கிறக்கத்தாலும் துயில் கொண்டிருந்தவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அபய்.
அபயசிம்ஹா சக்சேனா சிற்பிகாவை அக்கயவர்களிடமிருந்து ரட்சிக்க வந்தானா என்றால் இல்லை.. அவளை தன்னகத்தே கவர்ந்து வந்திருக்கின்றான்..
ஆம்.. அவர்கள் மூவரும் எந்த எண்ணத்தில் சிற்பிகாவை வட்டமிட்டனரோ.. அதே எண்ணத்துடன் தான் அபய் சிற்பிகாவை காப்பாறினான்.. என்ன ஒன்று அவர்கள் இவளை ஆறுமாதம் ஒப்பந்தம் போட்டு வேண்டியவர்களுக்கெல்லாம் பங்கு வைக்க நினைத்தனர்.. ஆனால் இவனோ வாழ்நாள் முழுவதும் மாற்றான் பார்வை படாது.. அவளை தன் கரத்தில் சிறைவைக்க கவர்ந்து வந்திருக்கின்றான்..
Advertisement
இதனையறியாத பெண்ணவள் மயக்கத்தில் மூழ்கியிருக்க.. அபயும் மோகமென்னும் மயக்கத்தில் மூழ்கி.. அவளுக்கு மிக அருகில் படுத்துக்கொண்டு.. அவளின் நெற்றியில் படிந்து விளையாடிக் கொண்டிருந்த முன்னுச்சி கற்றைகளை.. மிகவும் மென்மையாய் செவ்வானம் போல் சிவந்திருக்கும் அவளின் தாமரை மடல் செவியினோரம் கொண்டு சென்றவன்.. சிற்பிகாவின் மேல் வந்த சுகந்ததில் ஆகர்ஷிக்கப்பட்டு.. அவளுடன் மேலும் ஒன்றி.. பெண்ணவளின் வெண்சங்கு கழுத்துப் பகுதியில் முகத்தை புதைத்து ஆழ்ந்து சுவாசித்தான்.. அப்பொழுது அபயசிம்ஹாவின் முகம்.. போதை வஸ்து உட்கொண்டவனின் பரவசநிலையை ஒத்து இருந்தது..
அப்பொழுது அவள் கழுத்துப் பகுதியின் சிவந்த இடத்தில் கடுகை விட பெரியதாகவும் மிளகை விட சற்று சிறியதாகவும் இருந்த மச்சம் அவனை டெம்ப்ட் செய்ய.. மெல்ல அதனிடத்தில் தன் முத்தத்தை பதித்தான்..
அடுத்து அவன் விரல்கள் யாவும் மெல்ல மெல்ல அவளின் பொன்மேனியை அளக்க ஆரம்பித்தது.. ஏறிஇறங்கும் கோபுரங்கள், சிவந்த கன்னங்கள் வெண்டை பிஞ்சு விரல்கள், வெண்பஞ்சு பாதங்கள் என அவளின் ஐந்தடி உருவமும் அவளுள் பொதிந்திருக்கும் பொக்கிஷங்களும்.. அந்த ஆறரையடி ஆண்மகனை விரகம் கொள்ள வைத்தது..
Advertisement
அபயின் விரல்கள் சிற்பிகாவிடத்தில் எல்லை மீறும் தருணம் அந்த அறையின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்த அதி.. மெத்தையின் நேரெதிர் அமைந்துள்ள சோபாவினுள் அமர்ந்து.. சிற்பிகாவை ஆராய்ச்சியாய் பார்த்தவாறு அபயிடத்தில் அவளை குறித்து கேட்க ஆரம்பித்தாள்..
Advertisement
அதியின் வருகையை உணர்ந்தும்.. சிற்பிகாவிடமிருந்து விலகாமல் அவளை ஈஷிக்கொண்டிருந்தவன்.. ஒருகரத்தை தலையில் கொடுத்து அவளை பார்த்தவாறே அதியின் கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தான்..
” இவ அந்த பேமஸ் கிளாசிக்கல் டான்ஸர் தான.. சிற்பிகா லிங்கேஸ்வரன்.. ” என்ற அதியின் கேள்விக்கு.. ஹ்ம்ம் கொட்டியவாறு பெண்ணவளின் முகவடிவை அளந்துகொண்டிருந்தான் அபய்..
” என்னாச்சு இவளுக்கு.. மயக்கமா இருக்கிறமாதிரி இருக்கு.. ”
Advertisement
” ட்ரக்ஸ் கொடுத்திருக்காங்க.. ”
” ஹோ… யாரு? ”
” வினித், ராஜு, அமர் ”
ஹோ.. என்ற அதிக்கு அடுத்து என்ன நடந்திருக்கும் என்று அவன் கூறாமலையே புரிந்தது..
ஒரு மாதத்திற்கு முன்பு அமர், வினித், ராஜு மூவரும் ப்ளூ ரோஸ் ஹோட்டலிற்கு சென்றிருந்தனர்.. ஆனால் அங்கு அதியை கண்டவுடன் அவளின் மேல் இச்சைக் கொண்டனர்.. அதியின் நடை உடை அவளின் அல்ட்ரா மாடர்ன் பழக்கங்களைக் கொண்டு.. அவளிடம் தங்கள் கைவரிசையைக் காட்டி.. நன்கு வாங்கிக்கட்டிக் கொண்டனர்.. அதனால் அதியின் மேல் துவேஷம் கொண்டவர்கள் நிழலுலக ஆட்களிடம் அவளை கடத்தச்சொல்லி பணம் கொடுத்தனர்..
இவ்விஷயம் அபயின் செவிக்கு வந்த நொடி மூவரையும் தன் கண்காணிப்பிற்கு கொண்டு வந்தவன்.. யார் மூலம் அதியை கடத்த முயன்றார்களோ அவர்கள் மூலமாகவே இவர்களின் கதையை முடிக்கும் படி செய்திருந்தான் அபயசிம்ஹா சக்சேனா.
” இவள என்ன செய்றதா இருக்க.. அபி என்று அபயின் முகத்தை பார்த்தவாறு கேட்டாள்.. அதி. ஏனெனில் காப்பாற்றும் நோக்கம் என்றால் அவளின் வீட்டிற்கு தகவல் சொல்லியிருப்பான்.. இல்லை யார் மூலமாவது அவளை பாதுகாப்பாக அனுப்பியிருப்பான்..
இரண்டும் இல்லாமல் தன் கெஸ்ட் ஹௌஸிற்கு அவளை தூக்கி வந்திருக்கிறான் என்றால்.. அவளை அனுப்ப அவனுக்கு விருப்பம் இல்லை என்று புரிந்ததால்.. அடுத்து என்ன என்பது போல் தன் கேள்வியை எழுப்பினாள் அதி..
ஹ்ம்ம் மாம்கிட்ட இவதான் உங்க மருமகள்ன்னு கொண்டு போய் நிறுத்தலாம்னு இருக்கேன்.. என்று இலகுவாக கூறி அதியை பார்த்து கண் சிமிட்ட.. அவளின் புருவம் ஆச்சரியத்திலும் யோசனையிலும் விரிந்து சுருங்கியது..
” என்ன.. எதுக்கு இந்த திடிர் முடிவு அபய்.. இது சரியா வருமா..? எதுக்கும் நீ இன்னும் கொஞ்சம் யோசிக்கிறது.. நல்லது. ”
” நோ அதி நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவெடுத்துருக்கேன் ” என அழுத்தமாய் கூறியவனது விழிகள் இரண்டும்.. இப்பொழுது இன்னும் தீவிரமாய் சிற்பிகாவின் மேல் பதிந்தது..
அதி இன்னும் அபயின் முகத்தையே கூர்மையாக பார்க்க அதில் இதழ் வளைய புன்னகைத்தவன்.. அதியின் அருகே அமர்ந்து அவள் தோளில் கை போட்டுக்கொண்டு தன் மனதின் திட்டங்களையெல்லாம் அவளிடத்தில் கூறினான்..
பேப்.. நான் என் பர்த்டேக்குள்ள கல்யாணம் பண்ணிக்கலன்னா.. மாம் சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு கண்டிஷன் போட்ருக்காங்க.. அது உனக்கு தெரியும் தான.. எனவும் அதி ஆமோதிப்பாய் தலையசைத்தாள்..
மாம் கல்யாணம்ங்கிற பேர்ல ஒருத்திய கூட்டிட்டு வந்து என்னைய கண்ட்ரோல் பண்ண நினைக்கிறாங்க.. பட் இந்த அபயசிம்ஹா சக்சேனாவை யாராலயும் கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு அவங்களுக்கு தெரியலை.. அத அவங்க கண் முன்னாடி காமிக்கணும்ங்கிறதுக்காக தான் நான் இவள ச்சூஸ் பண்ணேன்..
இவள நான் இன்னைக்கு ஈவினிங் நம்ம ஹோட்டல்ல நடந்த அவார்ட் ஷோலதான் பர்ஸ்ட் டைம் பார்த்தேன்.. ஹோம்லி ட்ரடிஷனல் அண்ட் கிளாசிக் பியூட்டி.. இது தான் எனக்கு பர்ஸ்ட் தோணுச்சு.. சோ நமக்கு செட் ஆகாதுன்னு விட்டுட்டேன்.. பட் இந்த பேஃஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்துச்சு.. வெறும் கட்டிலுக்கு மட்டும்ன்னு சொன்னா தானே ஒத்துக்க மாட்டா.. மேரேஜ் அப்படிங்கிற லைசென்ஸ் வாங்கிட்டா நான் ஆசைப்பட்டதும்.. கிடைச்சுடும்.. மாம்மோட கண்டிஷனும் புள்பில் ஆகிடும்..
அதனால இவ யாரு என்னன்னு விசாரிச்சப்போ தான் அந்த மூனு ***** பசங்க இவளுக்கு ஸ்கெட்ச் போட்ருந்தது தெரிஞ்சுச்சு.. அதான் அங்கேயிருந்து இவள இங்க தூக்கிட்டு வந்துட்டேன்.. என தோளை குலுக்கினான் அபய்..
அதி ” எல்லாம் ஓகே.. இவ உன்னை மேரேஜ் பண்ணிக்க சம்மதிப்பாளா.. ஏதாவது பிரச்சனை பண்ணா.. என்ன பன்றது.. ” என சிற்பிகாவை பார்த்தவாறு கேட்டாள்..
ஹும்.. அதெல்லாம் எந்த பிரச்சனையும் பண்ணமாட்டா இன்பேக்ட் நான்தான் இவள காப்பாத்தினேன்னு தெரிஞ்சா காலம் முழுக்க நாய் மாதிரி என் காலடியிலே கிடப்பா.. அதுமட்டுமில்ல மேடம் ரொம்ப சாது.. சாஃப்ட் நேச்சராம்.. சத்தம் போட்டுக்கூட பேசமாட்டாங்க.. அது எனக்கு இன்னும் வசதி பேப்.. என்னைய கண்ட்ரோல் பண்ணவும் நினைக்க மாட்டா.. என் வழில வரவும் நினைக்கமாட்டா.. என் இஷ்டத்துக்கு அவளை ஆட்டிவைப்பேன்.. என வில்லத்தனமாக கூறியவன்.. புள்ளிமானை வேட்டையாடும் நாளுக்காய் காத்திருந்தான்…
அபி.. அவளை இன்னும் உனக்கு அடங்கியிருக்கிற மாதிரி ஒரு ஐடியா சொல்றேன் கேளு.. பேசாம முதல்ல பர்ஸ்ட் நைட் முடிச்சுட்டு.. அதுக்கப்புறம் மேரேஜ் ப்ரோபோசல் கொடு… தானா உன் வழிக்கு வந்துடுவா.. என திமிராக அதி கூறியவுடன்.. இதுக்கூட நல்லா ஐடியாவாத்தான் இருக்கு என சேர்ந்து நகைத்தான்.. அபயசிம்ஹா சக்சேனா..
அபய் அதி இருவரும் ஏற்கனவே ஓர் இக்கட்டில் சிக்கி மனம் நொந்து ரணமாகி இருந்த சிற்பிகாவின் எண்ணங்களையோ இல்லை அவளின் உணர்வுகளையோ சட்டை செய்யாமல்.. அவள் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை அவர்களே எடுத்தனர்.. இதனை அறியும் நேரம் சிற்பிகாவின் நிலை என்னவோ..?
