இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய்
ஹாய் பிரண்ட்ஸ்,
வணக்கம். இது எனக்கு முதல் கதை. எனது இந்த முதல் முயற்சி வெற்றிபெற உங்களது வாழ்த்துக்களையும், அன்பான ஆதரவையும் தருவீர்கள் என நம்புகிறேன். வாரம் மூன்று அத்தியாயங்கள் பதிவிட முயல்கிறேன். படித்துவிட்டு தங்களது கருத்துகளை பகிரவும். குற்றம் குறை இருப்பின் மன்னிக்கவும்.
Advertisement
பிரியமுடன்,
உங்களில் ஒருவர்.
