Skip to content
Post Views: 1,208
என் ஜீவன் உன்னை சேருமா
Advertisement
அத்தியாயம் – 18
Advertisement
Advertisement
மாயாவுக்கு இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை எனக்கு பாப்பாவா பிறக்கப் போகுது ஏய்ய்…. என்று சிரித்துக் கொண்டாள் மனதில்..
Advertisement
தந்தையிடம் கூற சென்றாள்.. பின்பு தான் தந்தையிடம் எப்படி கூறுவது, அவர் வருந்துவாறே.. நான் தனியா இருப்பதை நினைத்து,, இதை இப்போ சொல்ல வேண்டாம் என்று நினைத்து,, கண் மூடியபடியே அன்று ரெசார்ட்டில் நடந்ததை நினைத்துக் கொண்டாள்..
அன்று சர்ச்சில் வைத்து மாயாவும், அக்னி இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் முடிந்து சாயங்காலம் ரெசார்ட் வந்து சேர்ந்தனர்..
அக்னி மாயாவை அவள் ரூமில் விட்டு விட்டு அவன் அறைக்கு சென்று விட்டான்.
ரிசப்ஷன் ஏழு மணிக்கு மேல் என்பதால்,, ஐந்து மணிக்கு மேல் எழுந்து குளித்தால் சரியாக இருக்கும்,, என்று மாயா நினைக்க.. ,, ஆறு மணிக்கு தன்னை அலங்காரம் பண்ண அழகு கலை நிலையத்தில் இந்த பெண்கள் வருவார்கள் என்று நினைத்து கொண்டே இருந்தவள் மணி 5 ந்தாகவும் கிளம்ப தயாராக,, .
மாயா அணிந்திருந்த வெள்ளை ப்ராக் கலட்ட பின்னாடி சிப் இருக்க அதை அவளால் பின்னாடி கைவைத்து கழட்ட முடியவில்லை.. நிலாவை போனில் அழைத்து “ரூமிற்கு வரமுடியுமா அண்ணி”.. என்று கேட்க,,
” பாப்பா அழுகுறடா கொஞ்ச நேரம் கழிச்சி வருவதாக” நிலா சொல்ல..
மாயாவே உடையை கழட்ட ஆரம்பித்தாள்,, அந்த பிராக்கின் கொக்கி மிகவும் கடினமாக இருக்க அவளால் கழட்ட முடியவில்லை.. என்னடா பண்ணுவது என்று நினைத்து அதை வேகமாக கழட்ட,, ஜிப் பிய்ந்து விட..
உடையை கழட்டலாமா என்று நினைக்க..
சரியாக அக்னி கதவை தட்டிவிட்டு “மாயா” என்று அறையின் உள்ளே வந்தான்..
கதவு திறந்தா! இருக்கு என்று பயந்தவள் ஒரு கையை பின்னாடி ப்ராக் கழண்டு விடாமல் பிடித்துக்கொண்டு இன்னொரு கையை பிராக் முன்னாடி இறங்காமல் இருக்க தோள்பட்டையை பிடித்துக் கொண்டாள் மாயா..
“மாயா” என்று அக்னி அழைத்துக்கொண்டே பெரிய நகைப்பெட்டியை எடுத்துக்கொண்டு அவளின் பக்கத்தில் வந்து அமர..
மாயா கட்டிலில் அமர்ந்தபடியே “வாங்கத்தான்” என்று ஒரு கையை பின்னாடி உள்ள உடை விழாமல் பிடித்துக் கொண்டே பேச..
அக்னி நகை பெட்டியை திறந்து ஒவ்வொரு நகையும் வெளியே எடுத்து கீழே வைத்தவன்,,
” இதை இப்ப போட்டுக்கோ,இதை நாளை கல்யாணத்துக்கு போட்டுக்கோ, “.. என்று சொல்லி..
நகையை இரண்டாகப் பிரித்து வைத்தான்,, மாயா நகையை பார்த்தபடியே அமர்ந்திருக்க “எடுத்துப் பாரு மாயா” என்றான்..
” நான் அப்புறம் பார்த்துக்கிறேன்” என்றவளை அப்போதுதான் பார்த்தான் அவள் உட்கார்ந்து இருக்கும் விதமே சரியில்லை என்று மனதில் பட. “என்ன ஆச்சு மாயா ஏன் ஒரு மாதிரி முழிச்சு பாக்குற,, என்ன ஆச்சு உனக்கு?” என்று கேட்க..
” ஒன்றும் இல்லை அத்தான், நான் பாத்துக்கிறேன் கிளம்புங்க” என்றாள்..
“சரி” என்றவன் கிளம்ப பார்க்க மாயாவின் போன் ஒலித்தது..
“எடுத்துப் பேசு மாயா” என்றான்..
‘நீங்க போங்க நான் அப்புறம் பேசிக்கிறேன்” என்றவளை வினோதமாக பார்த்தவன்..
அவள் போனை எடுத்து இவன் பேச மாயாவை அலங்காரம் பண்ண வரும் பெண்கள் வர தாமதமாகும் என்று தகவல் சொல்ல,,
” சரி என்று போனை மாயவிடம் தர,,
“பக்கத்தில் வச்சிட்டு போங்க” என்றாள் மாயா..
அக்னி ஃபோனை நீ உன் கையில் வாங்க வேண்டும் என்பது போல அவள் முன்னாடி போனை நீட்டிய படி நிற்க….
” நீங்க வச்சிட்டு போங்க அத்தான் போனை நான் அப்புறமா எடுத்துக்கிறேன்” என்றாள் மீண்டும் ..
“என்ன மாயா எல்லாத்தையும் அப்புறம், அப்புறோமுன்னு சொல்லுற என்ன ஆச்சு உனக்கு? நீ ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க, எழுந்திரு” என்றான்.
அவள் திரு திருவென முழிக்க.. “என்ன ஆச்சு மாயா என்கிட்ட என்ன பயம்” என்று அவள் அருகில் வந்து அவளை தோள் அணைத்துக்கொள்ள..
மாயா அசௌகரியமாக நெளிவதை அப்போது தான் பின்னாடி பார்த்தான்..
மாயாவின் உடை தளர்ந்திருப்பதை பார்த்து.. “என்னாச்சு” என்றான்..
அவளோ உடையை கழட்ட முடியாததை சொல்ல..
” ஏன் என் கிட்ட சொல்ல வேண்டியது தானே மாயா, ஏன் நிலாவை கூப்பிட்ட” என்றான் மெல்ல சிரித்தபடியே…
“போங்க அத்தான்” என்றாள் வெட்கப்பட்டு கொண்டே.
“சரி இப்ப என்ன பண்ணனும் சொல்லு பண்றேன்” என்றான்..
” அந்த பேக்ல இருந்து ஒரு டிரஸ் எடுத்து தாங்க, நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்,, வந்து நகையை பார்க்கிறேன்” என்று சொல்ல.
“சரி மாயா” என்றவன் அவள் பேக்கில் இருந்து ஒரு மேக்சி போல உள்ள உடையை எடுத்து அவளிடம் தர..
அக்னி தந்த உடையை தோளில் போட்டுக்கொண்ட மாயா ஓய்வு அறை நோக்கி செல்ல..
மாயா அணிந்து இருந்த அந்த வெள்ளை நீண்ட பிராக்கை போட்டு அவளால் சரியா நடக்க முடியல வில்லை கால் தடுக்கி மாயா “ஆவென்று” கீழே விழ.
அவள் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த அக்னி “என்னாச்சி மாயா” என்று கீழே தடுக்கி விழுந்து கிடந்தவளை தூக்கிய அவனுக்கு..
மனதில் சொல்ல முடியாத உணர்வு தோன்ற, தூக்கியவளை கீழே விடாமல் கையில் வைத்துக் கொண்டான்..
பஞ்சு போல இருந்தவளை கீழே இறக்கி விட அக்னிக்கு மனம் வரவில்லை…
அதுவும் மாயாவின் உடை சற்று கழுத்து கீழே இறங்கி விலகி இருக்க அதை பார்த்தவனுக்கு உணர்ச்சிகள் பேய் ஆட்டம் போட, அதை அப்படியே அடக்கியவன்,, அவளையே பார்த்திருந்தான்..
மாயா அவனிடமிருந்து நெளிய ஆரம்பித்தாள்..
” என்னடி பஞ்சு மிட்டாய்” என்றவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டவறே..
” அத்தான் ப்ளீஸ் இறக்கி விடுங்க” என்றாள்..
அவனோ அவளை இறக்கிவிட முடியாது என்பது போல் தூக்கி வைத்திருக்க..
மாயா கழுத்தில் அவன் அணிவித்த ஜெயின் மட்டுமே மாயாவின் கழுத்தில் இருக்க, அதை பார்த்தவன்..
” இதை நீ கழட்டவே இல்லையே மாயா” என்றான்..
” நீங்க முதன் முதலில் போட்ட ஜெயின் நான் எப்படி கழட்டுவேன் அத்தான்” என்றவளின்.
மேல் காதல் பொங்க..
“கழட்டிறலாமா?” என்றான் அக்னி அவளின் காது மடலை உரசியபடியே.
“வேண்டாம்” என்றவள்,,
“அது எப்படி என்ன தூக்கி வெச்சிகிட்டே ஜெயினை கழட்டுவீங்க” என்றாள்..
“உன் கழுத்தில் இருக்கிற செயினை கழட்டுறது பெரிய விஷயமா என்ன” என்றவன்.
அவன் வாயாலே அவளின் ஜெயினை அவன் பல்லை வைத்து கடித்தபடியே கழட்ட முயற்சி பண்ண..
செயினை கழட்ட முடியவில்லை..
” என்னை போலவே என் ஜெயினுக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு போல, அது உன்னை விட்ட வர மாட்டேங்குது”என்றான் அவளின் கழுத்தில் ஊர்ந்து கொண்டே..
அக்னி செய்யும் செயலில் கூச்சம் தாங்காத மாயா அவனின் தோளை இறுக்கமாக பிடித்துக் கொள்ள,,
” என்னடி லட்டு பேபி” என்றான் ஹஸ்தி ஆனா குரலில்..
“லட்டா? யார் லட்டு” என்றாள் மாயா..
“நீ தான் லட்டு பேபி,, ஒரு ஸ்விட் கடையே வச்சு இருக்க,, டேஸ்ட் பண்ணலாமா”?..
என்றவன்.. அவளிடம் அனுமதி கேட்க..
“நோ,, நோ,,.. அத்தான்”..
என்றாள் மாயா..
” காலையிலே உன்னை எனக்கு பிக்ஸ் பண்ணிட்டாங்க டி, என் குலாப் ஜாமுன்” என்றவன், மாயாவின் இதழோடு இதழ் இணைய….
மாயா பேச்சற்று போனாள் நீண்ட நெடிய முத்தம்,, முடியவே முடியாது என்பது போல் நீண்டு கொண்டே போக…
மாயாவின் இதழை அக்னி கொய்ய ஆரம்பித்தான்,, மாயாவுக்கு அக்னியின் அதிரடி முத்த யுத்தத்தில், கிறங்கி போனாள்,,.
இதுக்கே இப்படியா, என்பது போல், தன்னிடம் உருகி கிடந்தவளிடம் இருந்து பிரிய….
மாயா கிறங்கி போய் ஒரு மயக்கத்தில் இருக்க..
அவளிடமிருந்து பிரிந்தவன், “ஒரு கிஸ்சுக்கே இப்படியா” என்றான்..
மாயாவுக்கு வெட்கம் வந்து அவன் மார்பில் மறைந்து கொண்டாள்..
“தான் தப்பா சொல்லிட்டேன் மாயா” என்றான்..
” என்ன தப்பா சொன்னீங்க” என்றாள் மாயா கேள்வி போல.
“அது” என்றவன்,, அவளின் இதழை, தன் இதழால் தொட்டு.. “இது குலாப் ஜாமான் இல்ல, இது ஹனி” என்றவன்..
மீண்டும் மாயாவின் இதோடு இதழ் இணைந்து,, தேன் தேடும் வண்டு போல், அவளின் தேன் எடுக்க ஆரம்பித்தான் அக்னி…
“சட்டென்று அக்னிக்கு ஏதோ தோன்ற மாயாவிடமிருந்து பிரிந்தவனை,, “ஏன்” என்பது போல் மாயா அவனின் டிசர்டை பிடித்து தன்னோடு இலுக்க..
மாயா பிடித்து இழுத்ததும்,, எந்த ஒரு சஞ்சலம் இல்லாமல்,, அவளோடு இணைத்தான்,,..
அக்னிக்கு சிறு பெண் என்று மனதில் தோன்ற.. மெல்ல, மெல்ல முன்னேறினான்..
அக்னியின் மென்மையான தொடுதலுக்கு இசைந்து கொடுத்தாள் மாயா,,.
அக்னியின் செயல் அனைத்திற்க்கு மாயா அனுமதி தர..
அக்னியின் கைகல் மாயாவில் உடல் வளைவுகளை அளவுவெடுக்க,, மாயா தன்னை முழுவதுமாக அவனிடம் ஒப்படைத்து விட்டு,, அவன் இழுப்பிற்கு இசைந்து கொடுக்க..
அழகான கூடல் நடந்தது இருவருக்கும்,,..
அக்னியின் வேகத்துக்கு மாயாவாள், ஈடு கொடுக்க முடியவில்லை, அவன் தயக்கிய போது மாயா அவளின் டிசர்டை பிடித்து இழுக்க,, அவளின் பூர்ண அனுமதியோடு மாயாவோடு முழுமையாக இணைந்தான் அக்னி..
மாயாவை விடவே முடியாத படி, அவளை அட்டைபூச்சி போல் அக்னி ஒட்டிக்கொண்டு இருக்க..
மாயா தன்னை அலங்காரம் பண்ண வரும் பெண்கள் வரும் நேரத்தை உணர்ந்தவன்,, அவனிடம் இருந்து பிரிய.
பிரிய விடமால் இருந்தவனிடம், இருந்து போராட,, இதுகூட, நல்ல இருக்கே என்றவன்,, அவளை பிரிய விடாமல் மல்லு கட்ட..
அவளோ அவனிடம் இருந்து பிரிய முயற்சி பண்ண,, அக்னிக்கு அந்த விளையாட்டு பிடித்து போக.. அவளை பிடித்து தன்னோடு வைத்து கொண்டு விளையாடி கொண்டிருத்தான்..
அவனின் காதை பிடித்து மெல்ல கடித்திருந்தாள் மாயா,, அதில் “ஆ” என்று அவளிடம் இருந்து விலகினான் அக்னி…
” ஏண்டி கடிச்சா,, அத்தான் மேல பாசம், கூடிப்போச்சா”.. என்றவன் அவளிடம் மூழ்கி படியே..
“அத்தான் போதும்,, என்னை அலங்காரம் பண்ண பொண்ணுங்க வந்துருவாங்க” என்றாள் நேரத்தை பார்த்துக் கொண்டேன்..
” அவங்களை அப்புறமாக வரச் சொல்லு மாயா” என்றான்….
அக்னியின் காதை பிடித்து இழுத்தவள்,, டைம் ஆச்சு போங்க நான் குளிக்கணும்,, குளிச்சு ரெடி ஆகணும்” என்று அவள் கூற..
” முடியாது” என்று மாயாவுடன் மீண்டும் இணைய,,
” அய்யோ ” என்று தலையில் அடித்துக் கொண்டாள் மாயா..
மாயாவின் போன் அடித்தது, மேக்கப் பண்ண வரும் பார்லர் பெண்கள் தான் கால் பண்ணுயிருந்தார்கள், மாயாவாள் போனை எடுக்க முடியவில்லை.. அக்னி அவள் மேலே இருக்க..
” அத்தான் நீங்க போனை எடுங்க” என்று கூற…
“போடி போனை எடுக்க முடியாது” என்று மாயாவின் மேல் தூங்குவது போல் படுத்துக் கொண்டான்…
போன் நீண்ட நேரம் அடித்து ஓய்ந்து, பின்பு மறுபடியும் போன் வர..
“அத்தான் போன் கட் ஆயிடுச்சு” என்றவள் அவனின் தோளில் அடிக்க.
“இப்போ உனக்கு போன் தான் முக்கியமா”? என்றான்..
“ஐயோ அத்தான் அந்த பொண்ணுங்க வெயிட் பண்ணுவாங்க, வந்திருவாங்க நீங்க கிளம்புங்க” என்றாள் கோபமாக..
“அதெல்லாம் கிளம்ப முடியாது” என்றவன் அவளை அணைத்து சுருட்டி தன்னுள் வைத்துக் கொள்ள,, மீண்டும் போன் ஒலித்தது..
.
“ச்ச”… என்று போனை எடுத்து அக்னி காதில், வைக்க..
“ஹலோ மேம்” என்று பார்லர் பெண்கள் பேச..
“சொல்லுங்க” என்றான் அக்னி..
“சார் நாங்க வர லேட் ஆகும்,, இந்த டிரைவர் வேற ரெசார்ட்க்கு கூட்டிட்டு வந்துட்டான், நாங்க ஒரு அரை மணி நேரத்துல வந்து விடுவோம்” என்று கூற…
“சரி பரவால்ல நீங்க பொறுமையாவே வாங்க, வந்ததும் கீழே பாட்டி ஹாலில் டின்னர் ஏற்பாடு பண்ணி இருக்கு நீங்க எல்லாரும் சாப்பிட்டு ஒரு ஒன் ஹவர் கழிச்சு மெதுவா வாங்க, வந்த போதும்” என்று அக்னி கூற..
“சரி சார்” என்று அந்த பெண்கள் போனை வைத்தனர்..
“ஏன் லேட்டா வர சொன்னீங்க” என்றாள் மாயா.
“உனக்கு மேக்கப் பண்ண வர்ற பொண்ணுங்க வர, இன்னும் ஒன் ஹவர் ஆகுமாம், “..
என்றான் அக்னி ,
” அதுக்கு “என்னா என்பது போல் பார்த்தாள் மாயா..
“இன்னும் ஒன் ஹவர் யாரும் வர மாட்டாங்க”. என்றான் அஸ்தியான வாய்சில்…
“அத்தான் ப்ளீஸ், நான் குளிச்சிட்டு கிளம்பனும் நீங்க போங்க” என்றாள் மாயா …
error: Content is protected !!