முழுமை பெற்ற காதல் என்றால்
ஹாய் பிரண்ட்ஸ்
நான் இந்த தளத்தில் புதிதாக கதை எழுத வந்துள்ளேன்.வேறு ஒரு தளத்தில் சில வருடங்களுக்கு முன்பு கதை எழுதி இருந்த போதும் இங்கு இதுதான் என் maiden entry.
சில உண்மை அனுபவங்களை ஒட்டிய காதல் கதை.
உங்கள் விமர்சனகளையும் ஆதரவையும் பெரிதும் வேண்டுகிறேன்
Advertisement
விரைவில் கதையுடன் வருகிறேன்
நன்றி மக்களே.
