அவனின் தலை அலங்காரத்தை கழைத்தவன், வைஷுவின் கூந்தலை பிடித்து அவளோடு ஆடிக்கொண்டே தலையில் உள்ள ஆபரணங்களை விலக்க..
அவனின் என்ன புரிந்தவள், அவனிடம் சிக்காமல் ஆட,
விடுவானா அவன், அவளிடம் நெருங்கி ஆடிக்கொண்டே அவள் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் ஒவ்வொன்றாக முத்தம் வைத்து கலட்டி விடுதலை கொடுக்க..
அவனின் எண்ணம் புரிந்து அவனோடு விளையாடி, போங்கு காட்டி அவனிடம் சில முத்தங்களும், கடி வாங்கி கொண்டு, அவனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல், ஆதரவு தெரிவிக்க..
இருவரின் காதலும், ஆசையும் மேலும், மேலும் முன்னேற..
போனில் பாடல் முடியும் தருவாய், பெண் பாடகி பாடுவது பால் வைஷு “ராண்ணு, நேனு ராண்ணு” என்று பாட..
அவள் சொல்லியதும். வீ. பி அவளை அதிரடியாக தூக்கி கொஞ்ச, அவன் கொஞ்சலில் மயங்கியவளை பஞ்சனைக்கு தூக்கி சென்றவன். அவன் போனில் “வந்துச்சே பீலிங்ஸ் சு” என்ற பாடலை ஒலிக்க விட..
இருவரின் பீலிங்ஸ்சும் ஒன்றிணைய,, இருவரும் புது உலகில் இருக்க..
வைஷு என்ற அழகிய பெட்டகத்தை திறந்து பார்க்க ஆசைப்பட்டவன், அவளிடம் மூழ்கி, முத்தம் எணும் ஆயுதத்தால் அவளை கொய்ய…
அந்த அறை முழுவதும் “பாவா, பாவா” என்ற சத்தம் மட்டும் தான்.
அழகான கூடல் நடந்தேறியது இருவருக்கும்…
வீ. பி அதிரடியில் கொஞ்சம் மிரண்டவள், அவனின் பொம்மா என்று அழைப்பில் மயங்கி கிடக்க..
அவனின் கொஞ்சலில் மயங்கியவள் “வீ. பி, டேய் விஜெய்” என்று உலர..
இதற்கு தானே ஆசைபட்டாய் குமாரு, என்பது போல்..
மேலும், மேலும் அவளுக்கு இன்ப அவஸ்தையை உண்டாக்க….
“டேய் பாவா” என்ற சத்தத்தில் அவளிடம் இருந்து விலகி சிரிக்க..
“உனக்கு எப்போவும், பேட்டுல நான் பேடு பாய் தான் டி நா பொம்மா,” என்றவன் அவளின் கன்னத்தை கடிக்க..
“போதும் பாவா” என்று அவனை தள்ளி விட..
“அதை நீ சொல்ல கூடாது றா நா பொம்மா” என்றவன் அவளை சீண்டி விலக..
அவள் வேண்டாம் என்று சொல்லியதை நினைத்து அவன் வருந்துவானோ என்று நினைத்து..
“சாரி பாவா” என்றவளை. வாரி தன் மேல் போட்டுக்கொண்டவன்..
அவளின் தலைகோதி “உனக்கு கஷ்டமா இருக்கா?”…
“இல்லை” என்றவள். அவனின் இதழோடு இதழ் ஒற்றி எடுத்து சொல்ல..
வீ. பிக்கு நீண்ட நாள் கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் கண்மூட..
வீ. பியில் கழுத்தை கட்டி கொண்டு தூங்கி இருந்தாள் வைஷு…
இருவர் வாழ்வின் முதல் தொடக்கம், இருவருக்கும் நிம்மதியான உறக்கத்தை தர…
காலையில் கண்விழித்து பார்த்தவளுக்கு, நடந்தது கனவா, நினைவா என்றே தோன்ற..
தனக்கு கீழ் இருப்பவனை பார்த்து நடந்தது எல்லாம் நிஜம் என்று நினைத்தவள்,, எழுந்துகொள்ள பார்க்க..
அவளை எழ விடாமல், அவளை மீண்டும் தன் பெட்சீட்டுக்குள் கொண்டு சென்றவன்,,
அவள் “நோ, நோ.” என்ற சொல்லிற்கு செவி சாய்க்காதவன்..
அவளை நீண்ட நேரம் கழித்தும்,, அவளை விடாமல், அன்பு தொல்லை பண்ண, “டேய், வீ. பி” என்றதும் அவளை விட்டவன்,, சிரிக்க..
“ஹலோ, பாவா சார்,, நான் உங்களை டேய் சொன்னேன்,, அதுக்கு நீங்க கோபப் படனும், சிரிக்குறீங்க?”… என்றவள் எழுந்து கொள்ள பார்க்க.. “நீ டேய் சொன்னா கிங்கா” இருக்க என்று கூறி அவளை மீண்டும் இழுத்தவனை..
அடிக்க ஆரம்பித்தாள் வைஷு..
அவளை அடிக்க விடாமல் பிடித்தவனிடம்.
“பாவா! விடுங்க, பாவா…” என்று சினுங்கியவளை..
“பொழச்சு போ, மறுபடியும் என் பக்கத்தில் வந்தா, அப்பறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்ல” என்றதும், அடித்து பிடித்து ஓய்வு அறைக்கு சென்று இருந்தாள்..
அவள் குளித்து முடித்ததும் தான் ஞாபகம் வந்தது. மாற்று உடை எடுத்து வரவில்லை என்று தன் தலையில் அடித்துக்கொண்டு..
மெல்ல கதவை திறந்து “பாவா, எனக்கு ட்ரெஸ்” என்றதும்..
ஞாபகம் வந்தவனாக வெளியே சென்று அவளுக்காக அவன் ஆர்டர் போட்ட ஆடை வந்து வெளியில் இருக்க,, அதை எடுத்து வந்தவன்,,
அதை அவளிடம் தந்து விட்டு. இந்திராதேவிக்கு அழைத்து நானும் வைஷுவும் ஒரு விசயமாக வெளியே வந்திருக்கோம் வர மூனு நாளாகும், யாழினியை பாத்துக்கோங்க” என்று கூறிவிட்டான்..
வைஷு உடை மாற்றி வெளியே வந்ததும்,, அவளிடம் காபி டம்பளரை நீட்ட..
அவளுக்கு அது தேவையாக இருக்க,,அதை வாங்கி கொண்டு குடிக்க..
அவனின் ஆபிஸ் வேலைகளை அவனின் பீ ஏ விடம் சொல்லிவிட்டு,, “மீட்டிங்கை மூன்று நாள் கழித்து வைத்து கொள்ளலாம், எனக்கு யாரும் போன் பண்ண கூடாது” ,, என்றவன் போனை அனைத்து வைத்து விட்டு வைஷுவை பார்க்க..
அவளோ அவன் எதிரில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டு காபி குடித்துக்கொண்டு இருக்க..
அவளை கண்களால் பக்கத்தில் அழைக்க.
என்ன என்பது போல் எழுந்து வந்தவளை. தன் மடிமீது அமரவைத்து மென்மையாக அணைத்து கொள்ள..
அவனின் அணைப்பை அனுபவித்தவள்.. காபி கோப்பையை கீழே வைத்து, விட்டு. அவனின் தலைகோதி நெத்தில் முத்தமிட்டவளை மார்போடு அணைத்துக்கொண்டவன்..
“தாங்யூ பொம்மா” என்றான்.
அவன் எதற்கு நன்றி சொல்கிறான் என்று புரிந்து கொண்டவன்.
அவன் முகத்தை தன் முகம் பார்க்க வைத்தவள்…
“என் பாவாவுக்காக நான் என்வேனா செய்வேன்” என்று மூக்கோடு மூக்குறச..
“அப்போ மூனு நாள் கழிச்சு, வீட்டுக்கு போலாம்” என்றதும்.
“முடியாது, முடியாது யாழினி என்னை தேடுவா, அகாடமியில் எனக்கு நிறைய வேலை இருக்க” என்றவளிடம்,.
“அம்மா கிட்ட சொல்லிட்டேன், யாழினியை பாத்துப்பாங்க,, நீ மூனு கழிச்சி போய் அகாடமி பாரு.. இப்போ என்னை பாரு” என்றவன்..
அவளை தோளில் தூக்கி கொண்டு ஓய்வு அறைக்க செல்ல..
“எங்க போறீங்க நான் குளிச்சிட்டேன்,, விடுங்க,”..
“என் கூட மறுபடியும் குளி” என்றவன் அவளை தூக்கியபடியே சென்றான்…
மூன்று நாள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை இருவரும்,, இருவரிடம் அப்படி ஒரு இனக்கம் வந்திருந்தது. அவன் முகத்தை பார்த்தே புரிந்து கொண்டு நடக்க ஆரம்பித்து இருந்தாள் வைஷு..
வைஷுவின் கால் கீழே படவே இல்லை தன் மேலே அவளை வைத்திருந்தான் வீ. பி அடைகாப்பது போல்…..
மனமே இல்லாமல் அவளை அழைத்துக்கொண்டு வந்தான் வீட்டிற்கு..
இந்திரா தேவி மகன் முகத்தை வைத்தே கண்டு பிடித்து விட்டார்,, மகன் வைஷுவோடு சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டான் என்று..
யாழினியை சமாதானம் பண்ண அன்று முழுவதும் மகளையும், மனைவியை அழைத்துக்கொண்டு மால், பார்க், மூவி என்று அழைத்து சென்று மகளை சமாதானம் பண்ணியவன்.. வீட்டிற்கு வந்து யாழினி தூக்கியதும், அந்த அறையில் உள்ள இன்னொரு அறைக்கு வைஷுவை அழைத்து சென்று, சமாதானம் பண்ணிக்கொண்டு இருந்தான் அவன் பாணியில்.
நாட்கள் வேகமாக செல்ல..
வீ. பி ஒரு பிஸ்னஸ் விசயமாக ஒரு மாதம் வெளிநாடு செல்ல,,,
அவன் பிரிவை தாங்க முடியாதவள் கண்ணில் உள்ள டேம்மை திறந்து விட.
அவளின் இதழில் முத்தமிட்டு வீ. பி சமாதானம் பண்ண..
“ஒன் மன்த் தானே பொம்மா, வந்துடுவேன்” என்றவுடன்..
தேம்பி அழுதவளை,, அவன் ஸ்டைலில் சமாதானம் பண்ணி விட்டு, “என்னடி பொண்டாட்டி சாமதானம் ஆக மாட்டியா” என்று உருகி நின்றவன்..
அவன் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததும், அவளின் கழுத்தை பிடித்து “கொலைகாரி” என்று அவளை அடித்து..
வைஷுவை ஸ்ரீரங்கபட்டிணத்தில் உள்ள அவளின் தாத்தா வீட்டில் கொண்டு வந்து விட்டவன், பல மாதமாகியது அவளை அழைத்து செல்ல வரவில்லை…. தவித்து நின்றாள் வைஷு….