Skip to content
Post Views: 1,951
“ஓகே சார், ரொம்ப கூட்டமா தான் இருக்கு நாங்களும் கிளம்புறோம்” என்று போனை வைக்க..
கார் வீ. பியின் கைவேகத்தில் பறந்தது..
வைஷு வீ. பி மேல் வைத்த கண்ணை அகற்ற வில்லை அவனை அனு, அனுவாக ரசித்து பார்த்தவளை. பார்த்தவன்.
Advertisement
“நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன், அப்படி பாக்குற” என்றவனிடம்..
Advertisement
“என் பாவாவை நான் பார்ப்பேன், உங்களுக்கு என்ன? காரை பார்த்து ஓட்டுங்க” என்றவள். “ஆமாம் உங்களுக்கு டான்ஸ் ஆட தெரியுமா?”.. என்று கேட்டவளை பார்த்து சிரித்தவனிடம்…
Advertisement
“சாரி, சாரி கேட்டது தப்பு தான், இந்திரா தேவி பையனுக்கு ஆட தெரியுமான்னு கேட்டது “.. என்று சிரித்தவள்..
Advertisement
அவனை ஆசையாக பார்த்து தன் கையால் அவனுக்கு திஷ்டி எடுத்தவள்.
“அழகா இருக்கீங்க பாவ” என்றாள்..
அவள் சொன்னதற்கு “மேடம்ம இம்பிரஸ் பண்ண, கடவுள் வேஷம் எல்லாம் போட வேண்டியதா இருக்கு”.. என்றவன் காரை வீட்டுக்கு போகும் வழியில் செலுத்த..
“பாவா நம்ம வீட்டுக்கு போக வேண்டாம்”.. என்றவளை. வினோதமாக பார்த்து..
“வேற எங்கடி போக?”..
“எங்கையாவது போங்க , நீங்களும் நானும் மட்டும், உங்க கூட கொஞ்சம் நேரம் தனியா இருக்கணும் பாவா” என்றவளை..
ஒரு கள்ள சிரிப்போடு அவளை பார்க்க.
அவனின் பார்வை வீச்சின் கனம் தாங்க முடியாமல் தலை குனிந்து கொண்டவளை பார்த்து..
“பார்த்ததுக்கே இப்படியா? நம்ம, நம்ம வீட்டுக்கே போலாம்” என்றவனை முறைத்து பார்த்தவளை.
“என்ன?”.. என்றான்.
“காரை ஓரமான இடத்தில் நிறுத்துங்க” என்றாள்..
“என்னடி உன் தொல்லை தாங்க முடியல, வீட்டுக்கு போகாத சொல்லுற வண்டியை ஓரமா நிப்பாட்ட சொல்லுற, உனக்கு ஏதோ ஆகிபோச்சு” என்று சொல்லிக்கொண்டே காரை ஓரமான இடத்தில் நிப்பாட்டி “என்ன?” என்பது போல் அவளை பார்க்க..
“கார் லைட்டை ஆப் பண்ணுங்க”..
இவளுக்கு ஏதோ ஆகிபோச்சு “இறைவா” என்றவன்.. காரின் அனைத்து லைட்டையும் ஆப் பண்ண..
வீ. பியின் மேல் பாய்ந்து வந்து அணைத்துக்கொண்டவள்.. அவன் முகம் முழுவதும் அழுத்தி ஆழமாக முத்தமிட…
மனைவியின் முத்த வேகத்தில் மிரண்டு போனவன், அவளை வாரி தன்மேல் போட்டு கொள்ள, அவள் ஆசை தீர கணவணுக்கு முத்தம் வைத்து விலக..
விலக போனவளின் இதழில் தன் இதழை பொறுத்தியவன், அவளை இதழ் யுத்தத்திற்கு அழைக்க.. கணவன் மீது இன்று அவளின் உணர்வு அத்து மீற..
அவனோடு போட்டி போட..
தன் மனைவி தனக்கு ஈடு குடுத்த சந்தோஷத்தில் யுத்தத்தை மேலும் கூட்ட..
வைஷுவின் இதழை கொய்ய ஆரம்பிக்க.. அவனோடு போட்டி போட முடியாதவள், தன்னை அவனிடம் ஒப்படைத்து விட்டு அவன் மேல் சரிய..
அவளை தன்னோடு இறுக்கியவன்.. முத்தத்தை சேர்த்து அவளை எடுத்துக்கொள்ள அவன் ஆண்மை பாடாய் படுத்த, இருக்கும் இடமறிந்து அவளை மெல்ல விலக்கியவன்..
அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன், அவளின் காதை மெல்ல கடிக்க.” பாவா, பாவா” என்று முணங்கல் அவனுக்கு வேறு கதை சொல்ல…
“பொம்மா நீ எனக்கு வேணும்” என்றான்..
அவளோ எடுத்துக்கொள் என்பது போல, அவனை அணைத்த படியே இருக்க..
“உனக்கு ஓகே வா” என்றான்..
அவள் “ம்ம்ம்ம்” என்று தலையாட்ட..
“சொன்னது புரியுதா, அப்பறம் நான் எப்போ சொன்னேன்னு முருங்க மரம் ஏறாத” என்றவனிடம் இருந்து விலகியவள்..
தன் உடையை சரி பண்ணிக்கொண்டு,, “அதுக்கு தான் வீட்டுக்கு போக வேண்டாமுன்னு அப்போவே நான் சொன்னேன், உங்களுக்கு தான் நான் சொன்னது புரியல?”.. என்றவளை..
“ஏய் என்னடி சொல்லுற பொம்மா, அப்போ அந்த மூனு மாசம் கணக்கு?””..
“அதுக்கு டாடா, பாய் பாய் சொல்லிட்டேன், இப்போ ஒன்லி என் வீ. பி பாவா தான்” என்றவள் சொல்லி விட்டு வெட்கப்பட்டவளை..
வாரி அணைக்க தோன்ற.. இருக்கும் இடம் அறிந்து, சில போன் கால் பேசி விட்டு.. அவளை பார்த்தவன்..
“எல்லாம் ஓகே தானே, அப்புறம் அங்க போயிட்டு வேணாமுன்னு சொன்ன?.. மகளே” என்றான்..
“நான் சொன்னது, சொன்னது தான் அந்த மூனு மாச கணக்கு ஓவர்” என்று சொன்னவளை..
ரசித்து பார்த்தவன்..
காரை ஓட்டிக்கொண்டே “இந்த பாவா மேல் கருணை வந்தது எதனால் தேவி” என்றான் ராகமாக..
அவளோ வெட்கப்பட்டு சிரித்து கொண்டே “அது , அது… போங்க.. பாவா எனக்கு சையா இருக்கு”..
“அட சொல்லுங்க தேவியாரே”.. என்றவுடன்.
“என் பாவாவை சிவன் வேஷத்துல பார்த்ததும், வைஷு டோட்டல் ப்ளாட், பாவா மேல டன், டன்னா லவ் வந்துருச்சு, லவ் வந்ததும் வேற என்னென்னமோ பீலிங்ஸ்சும் வந்திருச்சு”.. என்றவளை பார்த்து..
“அப்படியா, தேவி?”… .
வைஷு வீ, பியின் கை மீது தன் கையை வைத்து “உங்க மேல மதிப்பு, மரியாதை, பாசம், ஒரு ஹீரோ மாதிரி எல்லாம் உணர்வும் வந்துச்சு, லவ் பீலிங்ஸ் வரல..
என் ஹஸ்பண்ட் அப்படியின்னு உங்களை பிடிக்கும்.. உங்கல சிவன் வேஷத்து பார்க்குறப்போ என் உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு, இவர் என்னவர், எனக்காக வந்தவர், எனக்காக காத்து இருந்தவர், அவரை நீ ரொம்ப கஷ்டபடுத்துறேன்னு தோணுச்சு, எனக்காக தானே எல்லாம் செஞ்சீங்க,,, உங்களை நான் எப்படியெல்லாம் பார்த்துக்கணுமுன்னு தோணுச்சு” என்றவளை..
“ஏய் லவ் மூடுல இருக்குறப்போ பீல் பண்ண வைக்காதடி போதும், உன் மேல எனக்கு இருக்குற, லவ்வ விட, நீ என் மேல வச்சு இருக்குற அன்பு ஒரு படி மேலதாண்ணு நான் சொல்லுவேன், லவ் யூடி பொம்மா” என்றவன், அவள் பற்றியிருந்த, அவளின் கையின் மேல் முத்தம்வைக்க..
“நானும் தான் பாவா” என்றாள்..
வீ. பி வேகு நேரம் பயணம் செய்து, ஒரு பீச் ஹவுஸ் முன் காரை நிறுத்தி காரின் ஹார்னை அடிக்க..
ஒரு செக்கூருட்டி வந்தவன் கேட்டை திறந்து விட்டு, வீட்டின் சாவியை வீ. பியிடம், கொடுத்து விட்டு செல்ல..
காரை வீட்டின் முன் வாசல் முன் நிருத்த..
“யாரு வீடு பாவா இது?”..
“என் பிரெண்டு வீடு பொம்மா வா”.
என்று அழைத்து வந்தான்.
வீ. பி கார் கதவை திறங்க, வைஷு தன் ஹேன் பேக்கில் இருந்து மேக்கப் பொருட்களை எடுத்து அவளை அழகு படுத்திக்கொள்ள..
கார் கதவை திறந்தவன், இவள் மேக்கப் பண்ணுவதை பார்த்து. “மேக்கப் போடுற நேரமா இது, எல்லாத்தையும் களைக்குற நேரத்துல, இது என்ன பொம்மா மேக்கப்?”… என்றவள் அவளை ரசித்து பார்க்க கொண்டே கேட்க..
“எல்லாம் ஒரு காரணமா தான் பாவா”.. என்றவள்..
காரை விட்டு இறங்கி வர..
வீ. பி சிவன் வேஷத்தில் இருக்க, வைஷு கங்கா தேவி வேஷத்தில் இருந்தாள்..
இருவரும் முன் வாசலுக்கு வந்து கதவை திறக்க, அது மிக பெரிய அறைகள் கொண்ட வீடாக இருக்க.. வைஷு வீட்டை வியந்து பார்க்க..
வீ. பி முன் கதவை பூட்டியவன், அவன் கையால் வைஷுவை அள்ளிக்கொள்ள..
வீட்டைப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தவள்.. வீ. பி தூக்கியதும் “ப்பா” என்று கத்த.. “என்னடி பயந்துட்டீயா?… என்று அவளை தூக்கியபடியே மாடி படி ஏற…
“பாவா என்னை கீழே விடுங்க பாவா”..
“முடியாது, விடுரதற்கா உன்னை தூக்கியிருக்கேன்”…
“பாவா பிலிஸ் பாவா ஒரு செல்பி பாவா, நம்ம இந்த ட்ரெஸ்சுல போட்டோவே எடுக்கல, ஒரு செல்பி” என்று கெஞ்ச.
“ஒன்னு தான்” என்று அவளிடம் டீல் பேசி அவளை இறங்கி விட்டு இருவரும் சேர்ந்து சில, பல செல்பிகளை எடுக்க..
“பாவா தனியா நில்லுங்க” என்று அவனை சில போட்டோ எடுத்தவள்.
போட்டோ எடுத்து முடித்ததும் அந்த போட்டோக்களை வீ. பியிடம் காண்பித்து “நல்லா இருக்குல” என்றாள்..
“ஊம்ம்” என்றவன், அவள் அருகில் நெறுங்கி நின்று அவள் கழுத்தில் வாசம் பிடித்து கொண்டே சொல்ல..
அவன் நெருங்கியது அவனிடம் இருந்து தப்பித்து ஓடியவள்.. “பிடிங்க பார்ப்போம்” என்று அந்த வீட்டினுள் ஓட…
“என்கிட்டயே வா” என்றவன், அவளை துரத்தி கொண்டு ஓடி அவளை கோழி அமுக்குவது போல், அமுக்கி தூக்கி வந்தவன்,
“இது கூட நல்லா தாண்டி இருக்கு” என்றவன், மாடியில் உள்ள ஒரு அறைக்கு அவளை தூக்கிக்கொண்டு வந்தவன்..
அந்த அறையை திறக்க.. அந்த அறைமுழுவதும் இருட்டாக மெலுகு வர்த்தி சிறு வெளிச்சத்தில் இருக்க,, ஒரு சில மெலுகுவர்த்தி மட்டும் ஏற்றி இருட்டாக இருந்தது..
error: Content is protected !!