“ஏன் ஹெலிகாப்டர்ல தான் சிப்புக்கு போக முடியுமா”.. என்றாள்.
Advertisement
“கோவா பீச் நடுகடலில் சிப் நிக்குது, அங்கே ஹெலிகாப்டர் மூலம் போகலாம் இல்ல, வேற போட்ட எடுத்துக்கிட்டு கூட போகலாம் ரொம்ப டைம் வேஸ்ட் ஆகும் அதனால்தான் ஹெலிகாப்டர்ல போறோம்..'”
Advertisement
“எனக்கு ஹெலிகாப்டர பார்த்தாவே பயமா இருக்கிறது ரவி” என்றாள்..
Advertisement
“நான் இருக்கிறேன் தானே சீதா பயப்படாம வா, நான் பாத்துக்குறேன்”
சீதாவுக்கு ஹெலிகாப்டர் பக்கத்தில் போக போக அதிலிருந்து வரும் சத்தத்தை கேட்க பயமாக இருந்தது.. அதைவிட அதின் உள்ள ரெக்கைகள் சுற்றும் விதத்தில் காற்று அதிகமாக வீச பயந்து கொண்டே ஹெலிகாப்டரின் பக்கத்தில் போனால்.
ரவி முதலில் ஏறியவன்.. பின்பு சீதாவிற்கு கை கொடுத்து ஏற்றி விட்டான்..
சீதாவுக்கு எலிகாப்பரில் சத்தம் ஒருபக்கம், இரண்டு மூன்று பேர் மட்டும் ஏற கூடிய சிறியதாக இருக்க..
ரவியின் கையை பயந்தபடியே பிடித்திருந்தாள்.
பயப்படாத சீதா என்றவன் அவளுக்கு சீட் பெல்டை போட்டு விட்டவன்..
அவனும் சீட் பெல்டை போட்டவன்..
சாம் என்று பைளெட்டிற்கு புறப்பட தகவல் தகவல் சொல்ல.
“ஓகே ரவி” என்றவர். எலிகாப்டரை இயக்க.
அதுவோ தல்லாடிய படியே மேலே செல்ல.
அந்த தல்லாட்டத்தில் பயந்த சீதா..
“இது என்ன ரவி இப்படி ஆடுது” என்றாள்.
“ஒன் நிமிட் தான் சீதா மேலே போனா சரியா இருக்கும்” என்று கூற..
அதே போல் குறிப்பிட்ட உயரம் சென்றதும் எலிகாப்டர் அசைவு இல்லாமல் செல்ல.
சீதாவிற்கு உடல் எல்லாம் நடுக்குவது போல் தெரிந்தது.
கீழே அவளால் பார்க்க முடியவில்லை..
எங்கே பார்த்தாலும் கடல் நீராக இருக்க..
15 நிமிட பயணத்தின் பிறகு சிப் மேலே வந்திருந்தது..
சாம் ரவியிடம் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு,, சிப்பின் மேல் பகுதியில் உள்ள எலிகாப்டர் நிற்கும் இடத்தில் எலிகாப்டரை நிறுத்தி, இருவரையும் இறக்கி விட்டார்.
சாம்மிற்க்கு “நன்றி’ என்று கைகொடுத்து குலுக்கியவன், “நாளை வர வேண்டும்” என்று சொல்லி விட்டு எலிகாப்டரிலிருந்தது இறங்கினான்..
அவன் இறங்கி சீதாவிற்கு கைகொடுத்து இறக்கி விட.
சீதாவுக்கு எலிகாப்டரில் சத்தத்தில், கீழே இறங்கியவள் சுற்றி பார்க்க.
சுற்றி எங்கே பார்த்தாலும் கடல். தண்ணி..
“இவன் என்னை கொல்லாமா விட மாட்டான் போல..
நேத்து ஸ்கை டைவிங். இன்னைக்கு எலிக்காப்டர், இப்போ சிப்.. இதெல்லாம் நான் பாட புத்தகத்தில் பார்த்துடா, உன்னை நம்பி வந்ததுக்கு என்னை வச்சு செய்யுற டா ரவி”.
என்று சீதா புலம்பிய படியே இறங்க.
இவர்கள் இறங்கியதும் எலிகாப்டர் மேலே பறக்க..
அந்த வேகத்தில் காற்று பலமாக வீசு..
அவளின் கூந்தலும், சுடிதாரும் பறக்க…
மெல்ல தன் உடையை பிடித்து சரி பண்ணியவள்..
ரவியின் கையை விடவே இல்லை..
சுற்றி பார்க்க..
இவர்கள் மேல் தளத்தில் நின்றிருக்க.. கீழ் தளத்திற்கு சீதாவின் கைபிடித்து, ஏணி படிகட்டு போல உள்ள கம்பி படிகளில் இறங்கி சீதாவை அழைத்து வந்தான்.
ரவிக்காக அங்கே பலர் வரிசையாக பூங்கொத்தோடு காத்திருக்க..
இந்த சிப்பின் ஆல் இன்சார் ஜிஜிதா, வேகமாக வந்து ரவிக்கு சிறிய பூங்கொத்தை கொடுத்தவள்..
“வெல்கம் டு அவர் சிப் சார்”. என்று வரவேற்க.
தலையசைத்து அதை ஏற்றவன்..
சீதாவை பார்த்து “வா” என்று தன் அருகில் அழைத்தவன்.. ஜிஜிதாவை பார்த்து, “இவங்க நம்ம வி ஐ பி கெஸ்ட் சீதா, இங்கே தான் தங்க போறாங்க, மை குளோஸ் பிரண்ட்,” என்று அறிமுகம் படுத்தி வைக்க.
“வெல்கம் மேம்” என்று சீதாவிற்க்கு பூங்கொத்தை கொடுத்து ஜிஜிதா வரவேற்க.
சீதாவுக்கு நடப்பது ஒன்று புரியவில்லை..
வெல்கம் டூ அவர் சிப்புனா, என்ன அர்த்தம் இது ரவியோட சிப்பா? என்றவள்.
ரவியை பார்க்க.
அவனோ அங்கே வரிசையாக நின்றிருந்தவர்களை பார்த்து அவர்களிடம் செல்ல..
அனைவரும் ரவிக்கு கைகொடுத்து வெல்கம் சார், என்று வரவேற்று பூங்கொத்தை ஒவ்வொருவறாக கொடுக்க..
அனைவரிடமும் பூங்கொத்தை வாங்கி வாழ்த்துக்களை ஏற்றவன், “டென் மினிட்ஸ்ல எல்லாரும் மீட்டிங் ஹாலில் வைட் பண்ணுங்க நான் வர்ரேன்” என்றவன்..
“சீதா கம்” என்று அவளை கைபிடித்து சிப் உள்ளே அழைத்து சென்றான்..
“ரவி இது உன்னோடு சிப்பா?” என்றாள்..
“எஸ் பேபி”..
“நீயேன் இதை முன்னாடியே சொல்லல்ல”..
“நீ கேட்கல்ல நான் சொல்லல்ல”..
என்றவன்.. 15 அடுக்குகள் கொண்டு மிக பெரிய சிப்பின் 13 தளத்திற்கு லிப்ட் வழியே சீதாவை அழைத்து வந்தவன்..
அங்கே வி ஐ பி அறைகள் மற்றும் இன்னும் சில பிரம்மாண்டமான அறைகள் இருக்க.. அதில் ஒன்றின் ரவி அவனிடமிருந்த கார்டை பொறுத்த, அழகாய் திறந்தது அந்த அறை.
ரவி அவனுக்கென்று ரெடி பண்ணி இருந்த அறை.. ஒரு பெரிய ஹால் ஒற்றை படுக்கைஅறை பெரிய ஆல் பால்கனியில் அருகே ஊஞ்சல் சிறிய நீச்சல் குளம் பக்கத்தில் உடை மாற்றம் அறை..
ஹால் பக்கத்தில் குட்டியான கிச்சன் செட்டப் என்று ஒரு வீடு போல அழகாய் இருந்தது.
சீதா அதை சுத்தி பார்த்து மெய்மறந்து நிற்க.
ரவி அந்த அறை சுத்தமாக உள்ளதா என்று ஆராய்ந்தவன்.. அனைத்து சரியாக இருக்க.
“சீதா எனக்கு சிப்புல மீட்டிங் இருக்கு நீ, சிப்ப சுத்தி பாக்குறீயா இல்லை ரெஸ்ட் எடுக்குறீயா” என்றான்.
“நான் எங்கேயும் போல ரவி இங்கேயே இருக்கேன், இது சிப்பா இல்லா பெரிய பைஸ்டார் ஹோட்டல்ல, எங்கே போறது வர்ரது கூட தெரியல ரொம்ப பெருசா இருக்கு” என்றாள்.
“சீதா நம்ம இருக்குறது 13 வது மாடி.
ஒவ்வொரு தளத்திலும் ரைட் சைட் 200 ரூம்ஸ் இருக்கும், லேப்ட் சைட் கடை, புட் கோர்ட, தேட்டர், மேஜிக் சோ, அப்படியின்னு ஏதாவது என்டடைமென்ட்ல சோஸ் இருக்கும் ஒன்னும் பயம் இல்ல.. இந்த கார்டை வச்சுக்கோ, 7 வது மாடி ஹோட்டல் இருக்கு போய் சாப்பிடு நம்ம இருக்குறது 13 வது மாடி அது மட்டும் ஞாபகம் வச்சுக்கோ, போதும் 8 வது மாடியில சாப்பிங் பண்ணலாம், இது மாதிரி தான் ஒவ்வாறு தளத்தில் ஒவ்வொன்னு இருக்கும்.. என் ப்பிரண்ஸ் எல்லாரும் 14 மாடியில இருக்காங்க.. நான் மீட்டிங் முடிஞ்சு வந்ததும் போலாம், இங்கே பத்து லிப்ட்டு இருக்கு பயப்பட ஒன்னும் இல்லா” என்றான்..
ரவி இவ்வளவு சொல்லியதால்..
“அப்போ நான் சுத்தி பார்க்கட்டுமா?”. என்றாள்..
“கண்டிப்பா பாரு நல்லா என்ஜாய் பண்ணு” என்றவன்,
“உனக்கு எதாவது பிரச்சனையின்னா உடனே என்னை கூப்பிடு” என்றவன், ஒரு குட்டி போனை அவளிடம் தந்துவிட்டு “கேர்புல்” என்று சென்று விட.
சீதாவுக்கு குஷியாக இருந்தது..
அந்த சிப் பலபலவென இருந்தது..
அவள் பாரினில் தங்கிய ஹோட்டலில் கூட இவ்வளவு பிரம்மாண்டமாக இருப்பதை பார்த்தில்லை, ரவி மீட்டிங் சென்று விட.
இவளோ ஒவ்வொரு தளத்திலும் என்ன இருக்கிறது என்று இறங்கி, இறங்கி வேடிக்கை பார்த்தால்.
அங்கே நிறைய ஆட்கள் தங்கி இருந்தனர், அதில் அதிகம் வெளிநாட்டு காரர்களே, இந்தியர்களும் இருந்தார்.
சீதா கீழ் தளத்திற்கு சென்றவள்.
கீழே இருந்து மேலே பார்க்க.. கழுத்து வலித்தது, இதை எப்படி கட்டினார்கள் இவ்வளவு பெருசா இருக்கே, என்றவள் சுத்தி பாரக்க. நிறைய லிப்ட் ஏறி இறங்கி கொண்டிருந்தது..
அவளுக்கு பசிப்பது போல தெரிய ரவி 7 வது மாடியில ஹோட்டல் இருக்கு என்று சொல்லியது ஞாபகம் வர.
7 மாடிக்கு லிப்டில் வந்தாள் சீதா.
அங்கே பெரிய கண்ணாடி கதவு இருக்க, அங்கே நிறைய நபர்கள் உணவு உண்டு கொண்டிருக்க.
அந்த கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைத்தாள் சீதா.
அங்கே பப்பே முறையில் உணவு பரிமாற.
உணவு பரிமாறுபவரிடம் உணவு காசு எங்கே பே பண்ணணும் என்று கேட்டாள்.
அவரோ சீதாவை பார்த்து சிரித்து, “ஆல் புட் ப்பிரி மேம்”, என்று கூற.
“என்னது புட் ப்பிரியா”? என்றவள்.
ஒரு பிளேட்டை எடுத்துக்கொண்டு அவளுக்கு பிடித்து இனிப்பிலிருந்து காரம் வரை அனைத்து உணவையும் ருசி பார்த்தாள். ஒவ்வொரு உணவும் அவ்வளவு ருசியாகவும் சுடாகவும் இருக்க..
அவளுக்கு பிடித்த உணவை அவள் வயிரு நிறையும் வரை உண்டாள்.
நன்றாக உண்டவள்..
அதை பரிமாறியவரிடம் சென்று புட் நல்லா இருக்கு என்று பாராட்டியவள், இதையெல்லாம் யார் செய்தது என்று கேட்டு அவர்களை சென்று பாராட்டி வந்தாள்..
அவளுக்கு உண்டது சிறிய தூக்கத்தை தர.. 13 வது தளத்திற்கு வந்தவள்.. அவளிடமிருந்த கார்டை எடுத்து ரூம் கதவை திருந்தவள். பெட்டில் சென்று
அப்படியே படுத்து விட்டாள்..
மனது சந்தோஷமாக இருந்தது.. நன்றாக சுத்தி பார்த்து விட்டு, வயிறு நிறைய உண்டுவிட்டு தூங்கும், தூக்கமே தனி சுகம் தானே.. என்றவள்.
பெட்டில் படுத்து தூங்கி விட.
ரவி மீட்டிங் ஹாலில் இருந்தான்..
அவன் வாங்கிய ஐந்தாவது சிப் இது..
ஏற்கனவே வாங்கியது எல்லாம், பொருட்களை, ஏற்று மதி, இறக்குமதி செய்யும் சிறிய சிப், இது தான் அவன் வாங்கி முதல் பொழுது போக்கு வசதி கொண்ட,போக்கு வரத்து சிப், ஜெர்மனியில் இருந்து செய்து வர பட்டது,.. இதற்க்காக தான் மூனறு மாதம் ஜெர்மனியின் இருந்து ரவி இந்தியா வந்து..
அனைத்தும் வெற்றி கரமான முடித்து சிப் கோவா வந்து சேர்ந்திருந்தது.
ரவியின் வாழ்நாள் கனவிது, இந்த சிப்பிற்கு சீ குயின் என்று பெயர்வைத்திருந்தான்,, சிப் வாங்குவதற்கு
ஏகாப்பட்ட தடங்கலை சந்தித்து இந்த சிப்பை 6000 கோடி குடுத்து வாங்கி இருக்கிறான்.
இதில் பணியாளரகள் மட்டும் 1500 மேல் இருப்பர்.. அறைகள் ஆயிரத்திற்கு மேல் இருக்க.
அனைத்துக்கும் இன்சார் ஜிஜிதா தான்.. ஒவ்வொரு பிரிவுக்கும், செக்குருட்டி உண்டு, பாதுகாவலர் உண்டு, மருத்துவர் உண்டு, அனைத்தும் சரியாக இருக்கிறதா, என்று பார்ப்பதற்கு சூப்பர்வைசர் வேற உண்டு..
ரவியின் கனவிது, இதோ வாங்கி இந்தியாவிற்கு கொண்டு வந்து விட்டான்.