Skip to content
Post Views: 2,986
மின்னல் ஒரு கோடி
அத்தியாயம் – 14
Advertisement
வாழ்க்கை இவ்வளவு வண்ணமயமானது என்று தோன்றும் அளவிற்கு. கோடியின் வாழ்க்கையை மாற்றி இருந்தாள் கௌசி.
Advertisement
இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்டு கொண்டனர்.
Advertisement
இருவருக்கும் முதலில் ஒரு வாரம் விருந்து என்று கமலம் வீடு, தென்றல் வீடு , குருவம்மாளும் அழைத்து விருந்து வைக்க. ஒரு வாரம் ஓடி இருந்தது.
Advertisement
கௌசிக்கு கையில் காயம் நன்றாக ஆறிவிட. அவளே சமைக்க ஆரம்பித்தாள். தினமும் இரவு கோடியிடம் நாளை என்ன சமைக்க? உங்களுக்கு எது பிடிக்கும். இது சமைக்க போறேன் உங்களுக்கு பிடிக்குமா என்பாள்.
கோடி நீ எது சமைத்தாலும் நான் சாப்பிடுவேன் என்பான்.
கௌசிக்கு கோடிக்கு பிடித்ததை சமைத்து கொடுக்க வேண்டும். கோடிக்கு முன்பு குருவம்மாள் உணவு கொடுத்து விடுவார். தினமும் அவரால் கோடிக்கு உணவு சமைத்து கொடுக்க முடியாது. கோடிஸ்வரன் காலை 10.30 மணி வரை பார்ப்பான்.குருவம்மாள் சாப்பாடு குடுத்து விடலை என்றால் ஹோட்டலில் சாப்பிடுவான்.
மதியம் 2 மணிக்கு குருவம்மாள் மதிய உணவு கொடுத்து விடுவார்.
நைட் தினமும் கோடிக்கு உணவு ஹோட்டல் தான். இப்பொழுது மூன்று வேளையும் கௌசி கையில் இருந்து சமைத்து தரும் உணவை சாப்பிட்டு கொண்டு இருக்கிறான்.
கோடிக்கு வயிறும் மனமும் நிறைந்து இருந்தது.
கௌசி காலையில் எழுந்தவுடன் படிப்பாள். பின்பு கோடியிடம் ஏதாவது வம்பு பண்ணி திட்டுவாங்குவாள். இருவரும் செல்லமா திட்டி, வம்பு பண்ணி சில சமயம் ஓடிப் பிடித்துக் கூட விளையாடுவார்கள்.
கோடிஸ்வரனுக்கு கௌசி தன்னுடன் இருப்பதே போதும். அவள் படிப்பு முடியட்டும். பின்பு வாழ்க்கையை தொடங்கலாம் என்று இருந்து கொண்டான்.
கௌசி காலையில் இருவருக்கும், இரண்டு வேளைக்கு சமைத்து வைத்து விடுவாள்.
காலையில் இருவரும் சாப்பிட்டு மதியம் இரண்டு பேரும் உணவு எடுத்து சென்று விடுவார்கள்.இரவு கௌசி கோச்சிங் கிளாஸ் சென்று வர 7,8 மணிகூட ஆகும்.
கௌசி நேராக கோடியின் கடைக்கு தான் சொல்வாள்.
கோடி கௌசியை வீட்டில் விட்டு.இரவு உணவை உண்டு விட்டு காம்புளக்ஸ் செல்வான்.
இரவு அவன் வீடு வரும் பொழுது கௌசி தூங்கி இருப்பாள். அவள் தூங்கி இருந்தாள் அவன் அறைக்கு சென்று தூங்கிருவான். கௌசி படித்துக் கொண்டே இருந்தால்.கௌசியின் ரூம்பில் தூங்குவான்.
சனி, ஞாயிறு மட்டும் கௌசி வீட்டை சுத்தம் பண்ணி .ஒரு வாரத்துக்கு தேவையானதை வாங்கி வைத்து விடுவாள். இருவருக்கு படிப்பு வேலை என்று நேரம் சென்று கொண்டு இருந்தது.
கோடிஸ்வரனின் நண்பன் மஞ்சுநாதவின் கல்யாணம் வர, கோடியும் , கௌசியும் இரண்டு நாள்களுமே கல்யாணத்துக்கு சென்று வந்தனர்.
கோடி கௌசியை கெஞ்சி கேட்டு கொண்டு இருந்தான்.
கௌசி அது எல்லாம் முடியாது. எனக்கு புடிக்காது எங்க வீட்டில் யாருக்கும் இந்த பழக்கம் மில்லை என்று அவனிடம் சண்டை போட.
கோடி கௌசியை செல்லகுட்டில என்றவன் அவளை முத்தமிட்டு இந்த ஒரு வாட்டி டா கொஞ்சமாதான் குடிப்பேன்டா. செல்லம்முல என்றவன். அவனின் பழய நண்பர் கல்யாணத்துக்கு வந்து இருக்க அனைவரும் சேர்ந்து தண்ணி அடிக்கும் பார்ட்டிக்கு செல்ல அனுமதி கேட்டு கொண்டு இருக்கிறான்.
அவளோ நோ , நோ என்றாளே தவிர அனுமதி தரவில்லை.
கோடியின் வாடிய முகத்தை பார்த்தவள்.இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் என்று சொல்ல.
சரி என்றவன். கௌசியை அனைத்து, தாங்யூ பொண்டாட்டி என்றவன். நீ தூங்கு நான் வந்து என் ரூம்புல படுத்துகிறேன். என்கிட்ட இன்னொரு சாவி இருக்கு என்றவன். நண்பர்களை பார்க்க சென்று விட்டான்.
கௌசிக்கு கோபம் . அந்த தண்ணில என்ன இருக்கோ தூ என்றவள். கெட்ட வாட வருது அதை குடிக்குறாங்க. அவளுக்கு தூங்கம் வர , கல்யாணத்துக்கு சென்றதினால் புடவை கட்டி இருந்தாள். இந்த புடவை கட்டுறது ரொம்ப கஷ்டம் பா என்றவள் . அதான் கோடி சார் அவர் ரூம்புக்கு போயிறு வார்ருல நம்ம இன்னைக்கு நமக்கு புடிச்ச ட்ரெஸ் போட்டு தூங்கவோம் என்றவள். டி சர்ட்டும் , சாட்ஸ்சும் போட்டவள் எவ்வளவு நல்ல இருக்கு என்றவள். தூங்கு பட்டு என்றவள் பெட் ரூம் லைட்டை போட்டு விட்டே தூங்கினாள்.
கோடிஸ்வரன் நீண்ட. நாள் கழித்து நண்பர்களை பார்த்து ஒரே கொண்டாட்டம் தான். பழைய நண்பர்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து தண்ணி , ஆடல்,பாடல் கேலி என்று ஒரே கச்சேரி தான்.
கோடியின் நண்பர்கள் எல்லோரும் கோடிக்கு கிடைத்தது போல் யாருக்கும் இவ்வளவு அழகான மனைவி இல்லை என்று கோடியிடம் சொல்ல.
அவனுக்கு மனைவியின் மீது அதிகமாக அன்பும் , ஆசையும் வந்தது.
நண்பர்கள் எல்லோரும் தங்களை பத்தி பேசி சிரித்து முடிக்க நள்ளிரவு ஆனது. அனைவரும் ஒருவர் , ஒருவராக கிளம்ப.
கோடிஸ்வரனுக்கு போதை கொஞ்சம் அதிகமாகி விட.
கோடியின் நண்பர்கள் தான் . கோடியை வீட்டில் இறக்கி விட்டு சென்றனர்.
கோடிஸ்வரன் தடுமாறி கொண்டே வீட்டுக்குள் வந்தவன் கதவை திறந்து மூடிவிட்டு அவன் அறைக்கு செல்ல. கௌசியின் ரூம்பில் லைட் எறிவதை பார்த்தவன். லைட்டை ஆப் பண்ண வரும் போலுது கௌசியை பார்க்க அவள் அரைகுரை ஆடையில் இருக்க.
கோடியால் அவனை கன்ட்ரோல் பண்ண முடியாமல்.கௌசியை நெருங்கினான்.
கௌசி நல்ல தூக்கத்தில் இருந்தாள். ஏதோ பாரமாக இருப்பது போல் உணர்ந்தவள்.தன் மேல் ஏதோ ஊறுவது போல் தெரிய. முழித்து பார்க்க. கோடி தன் அருகில் ,தன் மேல் இருப்பதை பார்த்தவள். அவனை தள்ளி விட பார்க்க.
அவன் பிடி இரும்பு பிடியாக இருந்தது. அதுவும் அவன் மேல் இருந்து வரும் வாடை,கெட்டு போன உணவில் இருந்து வரும், புளித்து போன கெட்ட வாடை வர.
அதை தாங்க முடியாதவள். அவனை தள்ளி போங்க என்று கோடியை அடிக்க.
அவனுக்கு போதை தலைக்கு ஏறி இருக்க . கௌசி வேண்டும் என்ற எண்ணம் தோன்ற.கௌசியிடம் மேலும் முன்னேற.
கௌசிக்கு கோடி சதாரணமாக தன்னிடம் அனுகி இருந்தாள்.
கூட அவனை அனுமதித்திருப்பாள். இன்று குடித்து விட்டு தன்னை நாடும் அவனை அவளுக்கு பிடிக்கவில்லை. எழு , எழு என்றவள் தள்ளி போ . எனக்கு உன் கிட்ட இருந்து வருர வாடை பிடிக்கல வாம்மிட்டு வருது என்றவள். தள்ளி போங்க என்றவள் , ஒரு கட்டத்துக்கு மேல் கோடியை போடா என்று இருந்தாள்.
அவளின் போடா என்ற வார்த்தை அவனுக்கு கோபத்தை வர வைக்க. கௌசியை ஆக்கிரமித்து இருந்தான்.
அவள் வேண்டாம் , வேண்டாம் என்று சொல்ல.அவளின் எந்த பேச்சும் .அவனின் காதில் கேட்க வில்லை. அவன் தேவையை அனைத்தும் முடித்த பின்னே அவளை விட்டாள். அவனோ அவனின் தேவைகளை முடித்து தூங்கிவிட.
கௌசிக்கு அழுகை தாங்க முடிய வில்லை.கோடியா இப்படி என்றவளுக்கு அழுது கொண்டே பாத்ரூம் சென்றவளுக்கு நடக்க கூட முடியவில்லை. வலி உடம்பு முழுக்க வலி .மனதில் வேதனை என்ன மனிதன் இவன் குடித்தால்.இப்படி நடத்து கொள்வானா என்றவள். அவளின் உடல் முழுவதும் மதுவின் வாடை வருவது போல் இருக்க. சவரை திறந்து விட்டு அப்படியே அமர்ந்து அழ தண்ணீர் தீரும் வரை அழுதவள். அங்கே அப்படியே தூங்கி விட.
காலையில் எழுந்த கோடிக்கு உடம்பு தலை என்று வலிக்க.மெல்ல எழுந்து அமர்ந்தவன். தன் நிலையை பார்த்தவன். அறைகுறை ஆடையில் அவன் இருக்க . பக்கத்தில் பார்த்தால் கௌசியின் ஆடைகளும் இருக்க.கௌசியை தேட , கண்மூடி என்ன வென்று பார்க்க ஏதோ கனவு போல தெரிய, மறுபடியும் கண்மூடி நைட் என்ன நடந்தது என்று நினைக்க அனைத்தும் ஞாபகம் வர. ஐயோ என்றவன் அவனின் ஆடையை சரிபண்ணிவன். கௌசியை தேட. அவளின் பாத்ரூம் கதவு உள்ளே பூட்டி இருக்க. கதவை கோடி தட்ட கௌசி திறக்காமல் இருக்க. வீட்டில் ஸ்கூர் போடும் மிசின் இருக்க. அதை வைத்து பாத்ரும் கதவை திறந்து விட்டான்.
கௌசி சவரின் கீழ் மயங்கி இருக்க. கௌசியை தூக்கியவன் முதலில் அவளுக்கு உடையை மாற்றியவன். தலையில் ஒரு துண்டை கட்டி விட்டு . கௌசியின் கன்னத்தை தட்டி அவளை எழுப்ப பார்க்க அவளின் உடல் சில்லென்று இருந்தது. அவளின் கை கால்களை தேய்த்து விட .
மெல்ல கண் விழித்தவள் அவனை பார்த்து முகத்தை திருப்பி கொண்டு அழ ஆரம்பித்தாள்.
கோடிஸ்வரன் கௌசி, கௌசி என்றவன் சாரிடா, சாரி ஏதோ போதையில் என்று இழுத்தவன். கௌசியின் கையை பிடிக்க.
அவனிடம் இருந்து கையை உறுவி கொண்டவள் மீண்டும் அழ.
ஐயோ என்றவன் அவளை அப்படியே தூக்கி அவன் மேல் போட்டு கொண்டவன் சாரிடா என்னை மன்னிச்சிடு என்று கேட்க.
அவளோ என்னை விடு என்றவன் அவனை போட்டு அடி, அடி என்று தோலிலும் , கன்னத்திலும் அடித்தவள். ஒருகட்டத்துக்குமேல் அவளால் முடியாமல் போக . ஏன் இப்படி பண்ணுனீங்க என்று அவனின் மேல் சாய்ந்து கொண்டு அழ.
அவளை அணைத்து கொண்டு தலையை தடவி குடுத்தவன் . இனிமேல் இப்படி நடக்காது. என்னை மன்னிச்சுரும்மா என்று பேசி கொண்டு இருக்க. கௌசிக்கு குளிர் அதிகமாகி காய்ச்சல் அடித்தது. அவளின் உடல் சூட்டை கணித்தவன். வா கௌசி ஹாஸ்பெட்டல் போலாம் என்றான்.
அவளோ என்னால வர முடியாது எனக்கு பசிக்குது. பீவர் மாத்திரை போட்டால் சரியாகும் என்றவள் பால் வேணும் என்றாள். ஒரு நிமிசம் என்றவன் கௌசிக்கு பால் எடுத்து வந்து கொடுத்தவன். மாத்திரை போட்டு படுத்து கொண்டாள்.
கோடிஸ்வரன் வெளியில் கிளம்ப.
எங்கே போறீங்க என்றாள் கௌசி.
கோடி உனக்கு இட்லி வாங்கிட்டு வர்ரேன் .நீ கொஞ்சம் நேரம் தூங்கு என்றான்.
அவளோ எனக்கு தூக்கம் வருது ஆன தூங்க முடியல. என்னை தூங்க வச்சிட்டு போங்க என்றாள்.
கௌசியை எப்படி சமாதானம் பண்ண என்று தெரிய வில்லை. அவளின் கண்ணீல் உயிரே இல்லை ஏதோ போல இருந்ததாள்.
கோடிஸ்வரன் கௌசியின் தலையை வருடி விட தூங்கிவிட்டாள்.
கௌசிக்கு இரண்டு நாள் காய்ச்சல் இருந்தது. கௌசியை ஹாஸ்பெட்டல் கூட்டி சென்று சரி பண்ணினான். அவளின் கூடவே இருந்தான். அவளுக்கு உன்ன கொடுக்க. கௌசியை ஒரு வேலை செய்ய விடாமல் பார்த்து கொண்டான்.
கௌசியிடம் உனக்கு எத்தனை நாள் லீவ் காலேஜில் விட்டு இருக்காங்க என்றான் கோடி.
ஒரு வாரம் என்றாள்.
கோடிஸ்வரன் கௌசியிடம் நம்ம கொஞ்சம் வெளியே போலமா என்றான்.
கௌசி சரி என்று கிளம்ப.
அவன் கார் எடுத்து வந்தான். இருவருக்கு முதல் நீண்ட கார் பயணம். இருவரும் அமைதியாக வர. காரில் பாட்டு சத்தம் மட்டும் தான்.
கௌசி கோடியிடம் பேசவே இல்லை. அவன் ஏதாவது கேட்டாள். ஒரு வரியில் பதில் சொல்லி விட்டு அமைதியாகி விடுவாள்.
கோடிக்கு எல்லாம் தன்னால் தான். எப்பொழுதும் தன்னிடம் வாய்மூடாமல் பேசும் கௌசி இன்று ஒரு வார்த்தை மட்டும் பேசும் கௌசி புதுசாக தெரிந்தாள்.
இவளை மறுபடியும் பழய கௌசியாக மாற்ற வேண்டும் என்று நினைத்தவன்.நேராக சென்றது பீச் மெரினா பீச்.
கௌசி காரில் ஏறியதில் இருந்தே தூக்கம் தான் நீண்ட பயணம் என்று நினைத்தவள். கார் நின்றவுடன் எழுந்து அமர. அலைகளில் சத்தம் ,குளிர்ந்த காற்று , ஏதோ கடல் போல தெரிய கண்னை கசக்கி மீண்டும் பார்க்க அவளுக்கு பிடித்த பீச்சுக்கு அழைத்து வந்து இருந்தான். கௌசி கோடியை பார்க்க அவன் போனில் இரண்டு நாள் கூட ஆகும் காம்புளக்ஸை பார்த்துக்கோங்க என்றவன். போனை ஆப் பண்ணிவிட்டு் கௌசியை பார்க்க.
அவளோ கோடியை பார்த்து நின்றவள். அவனிடம் வந்து கையை கோர்த்து கொண்டவள். கோடியின் தோலில் சாய. அவளை அப்படியே அழைத்து சென்றான். கடலின் பக்கம், இருவரும் அமைதியாகி கடல் அலையின் சத்தம் கேட்டு அமர்ந்து இருக்க. விடியற்காலை 3 மணி . அங்கே கடல் அலை சத்தம் மட்டும். நீண்ட நேரம் இருவரும் கடலை பார்த்து இருந்தனர். கௌசிக்கு கடல் என்றாள் மிகவும் பிடிக்கும். அதை தெரிந்து கொண்டவன் அவளை அழைத்து வந்து இருந்தான்.
கௌசி ஆசை தீரும் வரை கடலை பார்த்து ரசித்து விட்டு. கோடியிடம் போலாம் என்றாள். இருவரும் சேர்ந்து நடக்க. கோடி கௌசியின் முகத்தை பார்க்க .
கௌசியின் முகத்தில் சிறு புன்னகை இருந்தது.அதை பார்த்து கொண்டேன் வந்தவன். கௌசியிடம் நாமா நாளைக்கு திருப்பதி போலாமா என்றான்.
அவளோ சரி என்க.
பக்கத்தில் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டவன். இன்று தங்கி விட்டு நாளை திருப்பதி கிளம்பலாம் என்றான் கௌசியிடம் அவளோ சரி என்றாள்.
இருவரும் ரூம் சென்று குளித்துவிட்டு வர. கோடி கௌசியின் முகத்தையே பார்த்தான் .
அதை பார்த்த கௌசி என்னவென்று கோடியிடம் கேட்க.
அவனோ ஒன்றுமில்லை என்றான் தலையாட்டி . அவளுக்கு புரிந்தது. அவன் தன்னோடு நடந்து கொண்டதை நினைத்து வருந்துகிறான் என்று நினைத்தவள். அவனிடம் நெருக்கி படுத்து கொண்டு அவனின் முகத்தை பார்த்து.
அவனின் தவிப்பை பார்த்தவன்.
அவனின் உதட்டின் மேல் பட்டும் , படாமல் முத்தம் மிட்டு தூங்குங்க என்றாள்.
error: Content is protected !!