Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 10 2

அதைவிட அடுத்ததாய் ஒரு வாலிபன் வந்து மணமகனின் கழுத்தில் இருந்த டை’யை கத்திரிக்கோல் கொண்டு நறுக்க, கூட்டமாய் ஆரவாரமாய் கைதட்டியது. நறுக்கியதோடு அல்லாது அதை சிறு சிறு துண்டுகளாக போட்டு, அதில் ஒரு துண்டை எடுத்து காட்ட, கூட்டத்தில் ஒருவர், “ஹன்ட்ரெட் யூரோ” என்றார். இதே போல ஒவ்வொரு துண்டுக்கும் ஒவ்வொருவர் விலை பேசி வாங்கிக்கொள்ள, பார்த்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. இதில் கோவர்த்தன், “வன் பிப்டி யூரோ” என்று சொல்லி காசை கொடுத்து அந்த கிழிந்த சிறு […]

Readmore

என் ஹைக்கூ காதல் 10 1

அத்தியாயம் 10 அலுவலகத்தில் பங்க்ஷன் முடிந்து வீடு வர இரவு கவிழ்ந்துவிட்டது. அவளே காரை எடுத்துக்கொண்டு போனதால் அவளை அழைத்துவர கோவர்த்தன் வந்திருக்கவில்லை. வீட்டின் முன்கதவை திறக்கும்போதே தூரத்தில் எங்கோ கேட்பதை போல பாடல் சத்தம்.  வழக்கம் போல வீட்டில் ஆள்நடமாட்டம் இருக்கிறதா இல்லையா என்றே கணிக்க முடியாத நிசப்தம், அதன் நடுவே பாடல் என்பதால் தெளிவாக கேட்டது வானிலாவிற்கு. மாடி ஏற ஏற, சத்தம் அண்மையில் கேட்க, இன்னும் தெளிவாய் அது கோவர்த்தன் அறையில் இருந்து […]

Readmore

தென்றல் 1

  தென்றல்- 1  மாலை நேர தென்றல் காற்று இதமாய் வீசிக்கொண்டிருந்தது. பள்ளி முடிந்து மாணவர்கள் சிட்டாய் பறந்து கொண்டிருக்க, தன்னுடைய கைப்பையினுள் அனைத்தும் சரியாய் எடுத்து வைத்கக் கொண்டிருந்தாள் இளந்தென்றல். அந்த பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு ஆசிரியை.  என்ன இளா கிளம்பியாச்சா உடன் பணிபுரியும் ஆசிரியை பவித்ரா கேட்டபடி உள்ளே வர   ஆமா பவி  எத்தனை நாள் லீவ் சொல்லியிருக்க   எதுக்கு?   எதுக்கா  மலர் அக்கா வளைகாப்புக்கு  நான் போகல அப்புறம் எதுக்கு லீவு  என்ன […]

Readmore

என் ஹைக்கூ காதல் 9 2

அண்ணன், அக்காளின் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த வீட்டின் கடைக்குட்டி ஸ்ரீவர்த்தன் வேகமாய் வந்து, “ப்ரோ… நைஸ் ப்பேர்”(pair) என்று கண்சிமிட்ட, கோவர்த்தன் பெரும் சங்கடத்துடன் வாணிலாவை பார்த்தான். அவள் முகம் அதனிலும் மிகுந்த சங்கடத்தை காட்ட, அவளை அங்கிருந்து போக சொல்லி அவன் சொல்லவும், விட்டால் போதுமென அவள் எழுந்துக்கொள்ள, “எங்க முகத்தை காட்டு” என்ற அம்சவர்த்தினியின் குரல்.  போன் மொத்தமாக அவர் வசம் வந்திருந்தது. வேறு வழியில்லாமல் மீண்டும் அமர்ந்தாள் வாணிலா.  “ம்ம்ம்… அம்சமா இருக்கா!” என்றவர், […]

Readmore

என் ஹைக்கூ காதல் 9 1

இவன் என்ன வைத்தியனா? அல்லது வித்தைக்காரனா?! ‘என் வீட்டில் வந்து தங்கிக்கொள்ளேன்?’ என்று யோசனை போல சொன்னதை எப்படி எப்படியோ பேசி அவளையே ஒப்புக்கொள்ள வைத்து, இதோ இன்று வீட்டிற்கும் அழைத்து வந்து விட்டானே?! மாடியில் அவளுக்கென கொடுக்கப்பட்ட அறையில், லேசான தயக்கத்தோடு அமர்ந்திருந்தாள் வாணிலா. கீழே இருக்கும் அறைகளில் அந்த ஆப்ரிக்கக்காரனும்,  மற்ற மூன்று பெண்களும் தங்கியிருக்க, மேல் மாடியில் இவன் அறைக்கு அருகே உள்ளே அறையில் இவள் இருக்கிறாள். அங்கேயே பொதுவாய் ஒரு விசாலமான […]

Readmore

என் ஹைக்கூ காதல் 8 2

வாணிலாவுக்கு பக்கென்று ஆனது. அதோடு விட்டாளா அவள்? அவன் இடது கன்னத்தில் பஜக்கென்று ஒன்று வைத்து ஏதோ சொல்ல, இரு கைகளிலும் ஏந்தியிருந்த தட்டுகளை சற்று தள்ளிப்பிடித்து பேலன்ஸ் செய்தவாறே இவனும் ஏதோ கொஞ்சிகொண்டிருந்தான். அப்படி தான் அவள் கண்களுக்கு தெரிந்தது. அடுத்த இரு நிமிடங்களில் அவள் அருகே வந்தவன் ஒரு தட்டை கொடுத்துவிட்டு உள்ளுக்குள் வந்து அமர, அவள் உம்மென்று அமர்ந்திருந்தாள். புட் ஸ்டிக் குத்தி வைத்திருந்த ‘பின்சொஸ் டி டோர்டிலா’ ஒன்றை எடுத்து வாயில் […]

Readmore

என் ஹைக்கூ காதல் 8 1

அத்தியாயம் 8 சண்டை போட்டு சமாதானம் ஆகிய பின்னான நாட்களில் உறவுக்குள் ஒரு நெருக்கம்… ஓரிழை கூடுவது போல ஒரு பிரம்மை தோன்றுமே! அந்த பிரம்மை காலத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருந்தனர் ‘வான்கோ’ ஜோடி! இருவருக்குள்ளும் நெருக்கம் கூடியது. தினமும் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு நெருங்கியிருந்தனர். வேலை நேரத்தில் கூட, ‘சும்மா தான்! என்ன பண்றீங்ன்னு கேட்க கூப்பிட்டேன்’ என்ற துரித அழைப்புகள் அலைபேசி மூலம். “என் வாலட் ரொம்ப பழசா தெரியுது. வேற வாங்கலாம்ன்னு இருக்கேன். ஈவினிங் பார்கிங்’ல வெயிட் […]

Readmore

என் ஹைக்கூ காதல் 7

அத்தியாயம் 7 அந்த மருத்துவமனையின் கேண்டீன் போன்ற இடத்தில் காலியான ஒரு டேபிள், முன்னே இருக்க, அதன் எதிரே வந்து அமரப்போகும் ஆளுக்காக காத்திருந்தாள் வாணிலா.  வார இறுதியானதால் அவளுக்கு விடுமுறை தான்.  அவனுக்கு அன்று விடுமுறை இல்லை என்பதை தெரிந்தவள், அவனது ப்ரேக் டைமில் வரும்படி சொல்லிவிட்டு காத்திருந்தாள். இரவு அவர் அழைத்து, ‘தான் அம்சவர்த்தினி’ என்று சொன்னதுமே நொடியில்லாமல் புரிந்துப்போனது அழைத்தது யாரென்று! புரிந்தாலும், அவர் ஏன் தனக்கு அழைக்க வேண்டும் என்ற திகைப்பு அவளிடம். […]

Readmore

என் ஹைக்கூ காதல் 6

அத்தியாயம் 6 அந்த வளாகத்தின் வெளிப்புற கார் பார்க்கிங் அருகே தலையில் கட்டோடு, வீங்கிய புருவங்களோடு மாலை ஆறு மணிக்கு, பாவமாய் நின்றிருந்தான் கோவர்த்தன். நெற்றியில் போட்டிருந்த ஏழு தையல்கள் வேறு கண்ணை சுருக்கினாலே ‘சுருக்;சுருக்’கென இழுத்தது. நாணயத்துக்கு இரண்டு பக்கம் உண்டு என்ற கதையாக தான் அன்று அவன் பேசியது. ஒருவேளை, இப்படியும் இருக்கக்கூடும் தானே என்று முழுதாய் பேசி முடிக்கும் முன்னே இந்த கொலைவெறி தாக்குதலை பெண்ணவளிடம் இருந்து வைத்தியன் எதிர்ப்பார்க்கவில்லை. அந்த வெளிநாட்டுக்காரி அடித்தது […]

Readmore

என் ஹைக்கூ காதல் 5

அத்தியாயம் 5 கீபோர்ட் மீது வேகவேகமாய் தட்டிக்கொண்டிருந்த வாணிலாவின் விரல்கள் திடுமென வேகம் குறைய, கணினி திரையை கவனமாய் பார்த்துக்கொண்டிருந்த கண்களில் கண நேர தடுமாற்றம் உண்டாக, சட்டென தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தாள் வாணிலா. தொடர்ந்து அரை நிமிடத்திற்கு தன்னை மறந்து சிரித்தவள், பின் சுற்றம் பார்க்க, அவளை சுற்றி வெவ்வேறு திசைகளில் இருந்த மூவரும் இப்போது அவள் திசை நோக்கி தான் பார்த்திருந்தனர். மெலிதாய், “சாரி… சாரி கைஸ்” சிரிப்பை அடக்கியபடி அவள் சொல்ல, அதில் […]

Readmore