பிழை : 4 ஞாலம் கருதினும் கைகூடும், காலம் கருதி இடத்தால் செயின். (பொருள்: ஒருவன் தான் செய்ய வேண்டிய செயலுக்கேற்ற காலமறிந்து அதற்குரிய இடத்தையும் தேர்ந்து செய்வானாயின் இந்த உலகையே அடைய விரும்பினாலும் கைகூடும்). திருக்குறள் அத்தியாயம்: 49 “காலமறிதல்“…. மகிழ் தனது வெளிநாட்டவர்கள் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்தவன் அவர்களை சொர்ணாவுடம் மதிய விருந்தில் கலந்துக்கொள்ள அனுப்பினான்… அவர்களுடன் அவள் செல்லும்பொழுது அவளுக்கு துணைக்கு தன்னுடைய தனிப்பட்ட மேலாளர் ப்ரதீப்பையும் […]
பிழை: 3 பகையென்னும் பண்பி(ல்) அதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. (பொருள்: பகை கொள்ளுதல் என்னும் பண்பற்ற செயலை ஒருவன் பரிகசிப்பதற்க்குக்கூட (விளையாட்டிற்குக் கூட) விரும்பத்தக்க செயலாகக் கொள்ளுதல் நன்றன்று). திருக்குறள் அதிகாரம்: 88 “பகத்திறன் தெரிதல்“…. கரு நீல நிற முழுக்கை சட்டையும் அடர்ந்த சாம்பல் நிற பாண்ட்டும் அணிந்த மகிழ் தனது அலுவலகம் செல்ல தயாராகி அவனுடைய அறையில் இருந்து கீழே இறங்கினான்… உணவு மேஜையில் […]
பிழை : 2 செயற்கரிய யாவுள நட்பின்? அதுபோல வினைக்குஅரிய யாவுள காப்பு? (பொருள்: தூய்மையான நட்பைப் போன்று சிறந்ததாக எந்த உறவுகள் உள்ளன? நாம் ஒரு செயலைச் செய்யும் பொழுது அந்த நட்பைப் போன்று சிறந்த பாதுகாப்பைத் தருவது வேறு எது உள்ளது?). திருக்குறள் அதிகாரம்: 79 “நட்பு“…. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கலில் மிகவும் அழகான மாநிலம்.. இயற்கை வளம் மிகுந்த கண்கவர் மாநிலம்.. இந்தியாவிலேயே அதிக மழை பொலிவு […]
பிழை :1 செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்; அல்லிடத்துக் காக்கின்என்? காவாக்கால் என்? (பொருள்: தன் கோபம் செல்லும் இடமாகிய மெலியார் மீது கோபப்படாது தன்னை காத்துக்கொள்பவனே அருளானன் ஆவான். தன்னிலும் வலியாரிடத்துத் தனக்கு வரும் கோபத்தை அவன் அடைக்காவிட்டால் என்ன பயன்?). திருக்குறள் அதிகாரம்: 31 “வெகுளாமை“…. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களில் சிலருக்கு அவர்களின் தைரியத்தையும் துணிச்சலையும் அவர்களின் மகிழ்ச்சியையும் போற்றும் விதமாக “மாறன்” என்ற அடைமொழி […]