Ada pongapa... Ipdi arasi ya ve feel pana vachutingale!!!
odancha selaya vikram than eduthutu poitan!! Avanavathu avanga mama ta solalam la!!!
Beautifully portrayed everyone's feelings!!!??
ஒன்னும் சொல்றதுக்கில்லை... ஒரே பீலிங்கா போச்சு ???
அரசி அரசி நீ தான்மா ஏதாச்சும் பண்ணனும் யோசி யோசி மூளை சொல்றதை கேளு எப்படியாவது கலைச்சி போட்டு கரெக்ட்டா மேட்ச் தி பாலோவிங் பண்ணு எல்லா ஜோடியையும் ?????
டேய் விக்ரமா என்னடா இன்னும் மௌனமா காதலிக்குற உன்னைலாம் ???
நன்மாறன் பாவம்.. ? சண்டை போட்டா கூட இவ்ளோ பீல் ஆகாது அமைதியா காத்திருக்கானே ?
என்ன அக்காஸ் இன்னும் பிரச்சனை இழுத்துகிட்டு........... போய்க்கிட்டே....... இருக்கு?????☹☹☹.
எப்ப தான் எல்லாரும் பிரச்சினையும் தீருமோ??.
நன்மாறனை நினைச்சா ரொம்ப ரொம்ப கவலையா இருக்கு ???.
இன்னும் அவன் காதல் மேல நம்பிக்கை வச்சிருக்கானே?????. மாறனோட நம்பிக்கைக்கு தமிழ் நியாயம் செய்வாளா?????.
அரசியும் பாவம் ?????.
அவன் கொடுத்த பரிசும், அவளோட மனச மாதிரி உடைஞ்சு போச்சே ??☹☹☹.
ஒருவேளை உடைஞ்ச பொம்மையை விக்ரமன் ஒட்ட வெச்சுக் கொடுப்பானா ???(அவ மனசையும் சேர்த்து ??)
இந்த பதிவுல அரும்பையும் குலசேகரனையும் வேற காணோம்???☹.
அந்தப் புள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை?????.
இப்படி எங்க எல்லாரையும் புலம்பவிட்டீங்களே அக்காஸ் ??☹☹???.
சீக்கிரமா அடுத்த பதிவோடு ஓடிவாங்க ?????????
(முக்கியமா எல்லாரோட பிரச்சனையையும் முடிச்சட்டு வாங்க??????)
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.