விண்மீன்களின் சதிராட்டம் - 36

Advertisement

Kavitha

Well-known member
Member
ஹலோ சகோஸ்...

அடுத்த எபி, விக்ரம் , வேதா, மாலினி ராகவன் எல்லாரையும் கூட்டிட்டு வந்தாச்சு ! :love:


உங்க லைக்ஸ், கமெண்ட்சுக்கும், தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கும் நன்றி, நன்றி ! :D
 
:love::love::love:

நல்லா பேசுறடா ராஜேந்திரா........ அவங்க வருத்தம் அவங்களுக்கு......
ஆனாலும் உனக்கு மஞ்சரி வீட்டில் என்ன போடுறாங்கனு நினைச்சாங்க பார்த்தியா....... அங்கே நிக்குறாங்க கோமதி......
நீ எவ்ளோ தான் அடிச்சாலும் அந்த நேரம் தான்...... அடுத்த செகண்ட் நன் கோமதிடா தான்.......

விக்ரம் வேதா & ராகவன் & மாலினி செம.......
ரெண்டு பையன்களும் அம்மாக்கு செமயா போடுறாங்களே......
பிள்ளைகளுக்கும் அவங்களுக்கு ஒரு வாழ்வு உண்டு னு பல நேரம் புரிஞ்சுக்கிறதே இல்லை.......
அதுவும் வீட்டுக்கே உழைக்கும் பிள்ளைகளுக்கு......

தாலி வாங்குறது முதற்கொண்டு எல்லா இடத்திற்கும் மஞ்சரி கூட்டிட்டு போயிட்டு பந்தக்கால் நட்ட மட்டும் ராஜேந்திரன் வேண்டாமா???
இது அநியாயம்........
 
Last edited:
என்னப்பா ஆளாளுக்கு வைரம் வாங்கிறேன்னு சொல்லுறீங்க.... எப்படியோ கோமதி அம்மா நாயகன் மாதிரி பாக்குற பார்வை பொறுத்து அவுங்க குணம்....

விக்ரம் வேதா வந்தாச்சா.... பர்வதம் அம்மா உங்க பயத்தை சரியா புரிஞ்சஆளு மாலினி தான்... யோசிக்கமா பேசிட வேண்டியது ஆனாலும் விக்கிரம் நீ ரொம்ப தான் அம்மா கிட்ட எகிற.... கொஞ்சம் பொறுமையா சொல்லு பா....


ராஜன் நீங்க கடத்திட்டு எல்லாம் போகவேண்டாம்.... அவுங்களை உங்க கிட்ட அனுப்பி வைப்பாங்க
 

Advertisement

Advertisement

Back
Top