Nachu Well-known member Member May 26, 2020 #21 நல்லா குழப்பி விடுறீங்களே மா?? அரசி பாவம். இனியும் அவங்களுக்கு கல்யாணம் ஆனாலும் சண்டை தான் போட்டுப்பாங்க.
நல்லா குழப்பி விடுறீங்களே மா?? அரசி பாவம். இனியும் அவங்களுக்கு கல்யாணம் ஆனாலும் சண்டை தான் போட்டுப்பாங்க.
M marymadras Well-known member Member May 27, 2020 #25 அருமையான பதிவு.விக்ரமன் நிச்சயம் நடந்ததுல இருந்து எதுவும் பேசாம கல்யாணத்தப்போ பேசனுங்கறான்,அரசி கோபத்துல வார்த்தைய விட்டுட்டா இனிமே இவங்க கல்யாணம் ஆனாலும் சண்டைதான்.
அருமையான பதிவு.விக்ரமன் நிச்சயம் நடந்ததுல இருந்து எதுவும் பேசாம கல்யாணத்தப்போ பேசனுங்கறான்,அரசி கோபத்துல வார்த்தைய விட்டுட்டா இனிமே இவங்க கல்யாணம் ஆனாலும் சண்டைதான்.
Dharani Well-known member Member May 27, 2020 #26 அரசி பேசினது எல்லசம் விக்ரமன் கேட்டு இருக்னும் கடவுளே.... தமிழ் நீ ஒரு முடிவு எடுமா உன்னோட விருப்பம் சொல்லலாமே இருந்தா எப்படி தெரியும்னு சொல்லு
அரசி பேசினது எல்லசம் விக்ரமன் கேட்டு இருக்னும் கடவுளே.... தமிழ் நீ ஒரு முடிவு எடுமா உன்னோட விருப்பம் சொல்லலாமே இருந்தா எப்படி தெரியும்னு சொல்லு
saroja Well-known member Member May 27, 2020 #27 இந்த கல்யாணங்கள் நடக்குமா வேங்கை பேச்சு தமிழ் கேட்டாளா
B Banumathi jayaraman Well-known member Member May 27, 2020 #29 மிகவும் அருமையான பதிவு, மித்ரா பரணி டியர் Last edited: May 28, 2020