மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 19

Advertisement

நல்லா குழப்பி விடுறீங்களே மா??
அரசி பாவம். இனியும் அவங்களுக்கு கல்யாணம் ஆனாலும் சண்டை தான் போட்டுப்பாங்க.
 
அருமையான பதிவு.விக்ரமன் நிச்சயம் நடந்ததுல இருந்து எதுவும் பேசாம கல்யாணத்தப்போ பேசனுங்கறான்,அரசி கோபத்துல வார்த்தைய விட்டுட்டா இனிமே இவங்க கல்யாணம் ஆனாலும்
சண்டைதான்.
 
அரசி பேசினது எல்லசம் விக்ரமன் கேட்டு இருக்னும் கடவுளே....
தமிழ் நீ ஒரு முடிவு எடுமா உன்னோட விருப்பம் சொல்லலாமே இருந்தா எப்படி தெரியும்னு சொல்லு
 

Advertisement

Advertisement

Back
Top