தேடியுணைச் சரணடைந்தேன் - 10

Advertisement

பாருடா புகழ் காதல் மன்னன் ஆகிட்டாரு... அண்ணியம் அம்பி மாதிரி தாத்தா கிட்ட காதலை சொல்ல கிட்டத்தட்ட சம்மதமும் வாங்கியாச்சு... சூப்பர் புகழ்... என்ன திட்டம் போட்டு இருக்கான் அவங்களே கல்யாணம் பண்ணி தரணும்னா இவன் அவங்களை கவர எதுவும் திட்டம் போடணும்.. என்ன திட்டம் தெரியலையே... ரூபி கிட்ட சொல்லாம போய் அவளை உன்னை தேட வைக்க போறியா ராசா
 
அருமையான பதிவு வதனி.தாத்தாட்ட பேசி சம்மதம் வாங்கியாச்சு.???.
 
ஆரூபி கிட்ட சொல்லிட்டு செய்ய கூடாதா உங்க பிளான் யை...
 
பாருடா புகழ் காதல் மன்னன் ஆகிட்டாரு... அண்ணியம் அம்பி மாதிரி தாத்தா கிட்ட காதலை சொல்ல கிட்டத்தட்ட சம்மதமும் வாங்கியாச்சு... சூப்பர் புகழ்... என்ன திட்டம் போட்டு இருக்கான் அவங்களே கல்யாணம் பண்ணி தரணும்னா இவன் அவங்களை கவர எதுவும் திட்டம் போடணும்.. என்ன திட்டம் தெரியலையே... ரூபி கிட்ட சொல்லாம போய் அவளை உன்னை தேட வைக்க போறியா ராசா
Thank u ❤️
 
Advertisement

Advertisement

Back
Top