மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 23

Advertisement

என்னடா சேகரா உனக்கு இப்படி ஒரு தரிசனம்..
. உன்னை நாய் சேகர் ஆக்கமா விட மாட்டா போலவே அரும்பு.

ஒரு ஒரு ஜோடி யா சமாதானம் ஆகிட்டி வராங்க சூப்பர்
 
ரொம்ப நல்லா இருக்கு
அப்பா மகள்
அக்கா தங்கை பேச்சு வார்த்தை
அருமை
குலசேகரனுக்கு இன்னும்
திண்ண தானா
 
ஹாஹாஹா nice epi dears.
இந்த epi ல அம்புட்டு பேரையும் கூட்டிட்டு வந்துட்டீங்க ..... so lovely.
வெள்ளையன் கேமராவை பிறாண்டும் போட்டோ பார்த்தவுடனே புரிஞ்சுடுச்சு..... சேகரனை வச்சி செய்ய போறீங்க ன்னு......
 

Advertisement

Advertisement

Back
Top