அ38 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Sogathayum alavillamal tharinga,

santhosathayum surai kaatrai tharinga,

ithula irundu enna therikirathu enral,

Enna kodukanum mattum than yosippinga evvalavu enru illai

Tharani sister sonna mathiri oru episode best enral adythathu better than the best nu iruku

Romba nanri
 
Last edited:
Nice epi ஷோபா sis.
நல்லா தான் epis எல்லாம் போய்கிட்டு இருக்கு........ but எங்க எப்படி ட்விஸ்ட் வச்சு ஆட்டம்பாம் வைப்பீங்கனு பேமா (பயமா )இருக்கே
Autobomb illa nuclear missile
 
அட போங்கப்பா எல்லாம் எபியும் ஒன்னை விட அடுத்தது பெஸ்ட்யா இருந்தா நான் என்ன தான் சொல்ல.... சத்யன் செல்வன் மூர்த்தி சார் மாதிரி ஆட்கள் இருந்தா ரொம்பரொம்ப மகிழ்ச்சி ..... ஆனா எல்லாம் ஆண்களும் அப்படி இல்லையே அதுனால் தானே துளசிகள் எல்லாம் கோமல் ஆகிட்டு வராங்க....

துளசியை பாதுக்க முடியாத சொத்து இனிமேலாவது இந்த மாதிரி பாதிக்க பட்டவுங்களுக்கு பயன்படட்டும்....
மூர்த்தி சாரோட இன்னொரு முகம் ips ஆகணும்னு நினைச்சது அதுக்காக உழைத்தது பானு அக்காக்கா அதை மறந்தது.....

என்னோவோ அந்த மினிஸ்டர் பொண்ணு கேஸ்ல மாசிக்கு பங்கு இருக்கும் போலவே.....


மூர்த்தி சார் துளசி ரெண்டு பேரும் கண்ணாலே நல்ல காதல் பண்ணுறீங்க.....
Yaru masi
 
அச்சோ
இந்த அருமையான ஸ்டோரி முடியப் போகுதா?
நிறைய கேள்விகளுக்கு இன்னும் விடைகள் வரலையே
மூர்த்தி எதுக்காக சூரசம்ஹாரம் செய்தார்ன்னு இன்னும் நீங்கள் சொல்லவேயில்லை
45 நல்ல நெம்பர் இல்லை
50 தான் நல்ல நெம்பர்
அரைச் செஞ்சுரி அடிச்சுருங்க, ஷோபா டியர்
Kavala padathinga akka, namale pothum pothum enum allavukku aappu adichittuthan Shoba sister viduvanga
 
Sogathayum alavillamal tharinga,

santhosathayum surai kaatrai tharinga,

ithula irundu enna therikirathu enral,

Enna kodukanum mattum than yosippinga evvalavu enru illai

Tharani sister sonna mathiri oru episode best enral adythathu better than the best nu iruku

Romba nanri


:love::love::love::love:thank you so much. epovadhu naladha naalu vaarthai kaeka nala dhan irukku
 

Advertisement

Advertisement

Back
Top