Hi makalae,
Hope you guys are doing good.
கதைய ஆரம்பிசுட்டு மூணாவது அப்டேட்லயே எஸ்கேப் ஆவேன்னு நினைக்கல.

இன்னைக்கு வரலாம்... நாளைக்கு வரலாம்ன்னு நினைச்சுட்டே இருக்கேனே ஒழிய வரமுடியல.
வெரி வெரி சாரி.
என்ன ஆனீங்கன்னு மெசேஜ் போட்டு எல்லாம் கேக்கற உங்க அன்புக்கும் அக்கறைக்கும்


and


Back pain is the main reason for not coming.