மிகவும் அருமையான பதிவு வதனி☺☺☺.மங்கை யாருக்கும் அடங்காத பத்ரனையே அவபேச்சுல மயங்க வச்சிட்டா???.சப்பமூக்கு சைனாகாரன் சாப்டுற வெட்டுக்கிளி ப்ரை
வேணுமா, பாவம் காட்டுராணி இவகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கப்போறா???.
வெற்றி அப்படி என்ன திட்டத்தோட வந்திருக்கான்????.
Vetri Yoda aattam ini aarambama,athu yaru pugalkku puthu villan .3 kosutha ulla pocha correct aa theriyuma ??.epi super vathani ma ?.waiting next epi ?