தேடியுணைச் சரணடைந்தேன் - 21

Advertisement

மங்கை சூப்பர் கேர்ள்... பொறாமை இல்லாம அடுத்த பெண்ணை புகழ ஒரு மனசு வேணும் ல... எம்மா நீ என்ன சாப்பாட்டை பார்க்காத மாதிரி இப்படி அடுக்கிட்டு போற... வெட்டுக்கிளி fry வேணுமா உன்ன பார்த்து அவகா எல்லாம் மிரண்டுடு வாங்க போல..

இப்போதான் அரூபி மேடம் வாயை திறந்து சொல்லி இருக்காங்க மனசை..

பத்ரணை மயக்கியாச்சு மங்கை.. இனி சீக்கிரம் டும் டூம் தான்
 
பறக்குறதுல விமானத்தையும், மிதக்குறதுல கப்பலையும் தவிர எல்லாமே சாப்பிடுவாளா??? ???
 

Advertisement

Advertisement

Back
Top