Nice sis. adutha bulb vaanga poraana
Cha cha... appappo sindhu help kooda seivaNice sis. adutha bulb vaanga poraana
Sindhu sothappaama irukkanum !விக்ரமும் நல்லா பிளான் போடுறான் அருமை சிஸ்.
Konjam story fast ah move akutho.வணக்கம் தோழிகளே,
முதல் அத்தியாயத்திற்கு likes, comments போட்டு உற்சாகமூட்டிய எல்லாருக்கும் நன்றி. அடுத்த அத்தியாயம் போட்டிருக்கேன். படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் போடுங்க
விண்மீன்களின் சதிராட்டம் – 2 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 2 “விக்ரம், சிந்துவ எழுப்பு…”, என்ற அவன் அம்மாவின் அழைப்பில், அந்த பெயர் தெரியா பெண்ணின் முகம் தந்த மயக்கம் தெளிந்தான். வீடு கட்டிக்கொண்டிருப்பதால், அருகிலேயே இரு படுக்கையறை கொண்ட வீடு வாடகைக்கு எடுத்திருந்தனர். ஒரு அறையில் விக்ரமும் சிந்துவும் மெத்தையில் படுக்க, அவன் தாய் கீழே ஒரு...tamilnovelwriters.com