நன்றி அறிவிப்பு

Advertisement

அருமையான♥️♥️♥️ காதல் கதை அழகா, மகிழ்ச்சியாக, சுபமாக, மன நிறைவு பெற கொடுத்தமைக்கு நன்றிகள் ஷானிவி சிஸ், ஏற்கனவே உங்கள் கதையை மல்லி மேம் சைட்லே படிச்சிருக்கேன், மிக அருமையாக இருந்தது, அதே நபிக்கையில் இந்த கதையையும் படித்தேன்,என் நபிக்கை அழகா இந்த கதையும் அமைந்தது மிக்க மகிழ்ச்சி, நன்றிகள், வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷானிவி சிஸ் ??????♥️♥️♥️♥️???
 
அருமையான கதை நிறைய கதாபாத்திரம் கதை போக்கு எல்லாமே அருமை ....வெற்றி பெற வாழ்த்துக்கள் சான்விசிஸ்???????????
 

Advertisement

Advertisement

Back
Top