நன்றி @Janavi ????Dear sis..
வாழ்த்துக்கள் ????? முதல் கதையிலே சாதித்து விட்டிர்கள்....... இயல்பான குடும்ப நிகழ்வுகளை அழகா கொடுத்து இருக்கீங்க...... குடும்ப உறுப்பினர்களை எப்படி கையாள்வது என்பதை உணர்த்தி இருக்கிறீர்கள்.... அடுத்தடுத்து நிறைய எழுதுங்கள் சிஸ்......??????
Thanks for your lovely feedback. சீக்கிரமே இன்னொரு கதையோடு வரேன்.??