வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(16)

Advertisement

அப்பா ருத்ரா அவ புருஷன திட்டும்போது கொஞ்சம் பாத்து திட்டுப்பா அப்பறம் உண்மை தெரியும் போது சேதாரம் உனக்குத்தான் ? ? ?
ஹா ஹா ஹா
அந்த கண்கொள்ளா காட்சியைக் காண மீ ஆவலுடன் வெயிட்டிங் பா
 
அப்பா ருத்ரா அவ புருஷன திட்டும்போது கொஞ்சம் பாத்து திட்டுப்பா அப்பறம் உண்மை தெரியும் போது சேதாரம் உனக்குத்தான் ? ? ?
Thanks sis ( kandippa kandippa....??)
 
மிகவும் அருமையான பதிவு,
நிரஞ்சனா சுப்பிரமணி டியர்

என்னப்பா இது?
தென்றல் பெண்ணை ருத்ர வர்மனுக்கு பிடிக்கவும் இல்லை
அவளை போகவும் விட மாட்டேங்கிறான்
பாவம் தென்றல்
என்னதான் செய்வாள்?
எது எப்படியோ இரண்டு விதி அத்தைகளுக்கும் ருத்ரன் செமத்தியான ஆப்பு வைச்சுட்டான்
ஹா ஹா ஹா
அந்த தென்றல் பொண்ணைத் துரத்த நினைத்த மாயாவிதியின் விதி எப்போ எப்படி மாறும், நிரஞ்சனா டியர்?
ஊருக்கு மட்டும் தென்றல் போயிருந்தால் சின்னாத்தாவிடம் செமத்தியா ஒரு கச்சேரி இருந்திருக்கும்
நல்லவேளை தென்றல் தப்பிச்சிட்டாள்
அவளுடன் அவள் புகுந்த வீடும் தப்பிச்சிது
ஹா ஹா ஹா
ஆனாலும் தென்றலைக் கல்யாணம் செஞ்ச புருஷன் கேனையனே தான்தான்னு தெரிய வரும் பொழுது ருத்ர வர்மனின் நிலை?
ஹா ஹா ஹா
Thanks sis( ninga Sonna mathiri chinnaththakita irunthu nallavelai thappichutanga sis thiruvaasagam kudumbam ??)
 
அவள நிம்மதியா இருக்க விட கூடாதுன்னு ஊருக்கு போக விடாமல் இங்கையே இருக்க ஒத்துக்கொண்டானே அதுவே சந்தோஷம் தான். ஆனாலும் அவ புருசனை திட்டுறேன்னு உன்னையே இவ்வளவு டேமேஜ் பண்ணிக்கக்கூடாது ருத்ரா. :love: :love: :love:
Thanks sis
 

Advertisement

Advertisement

Back
Top