Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 10

Advertisement

அம்மாடி....அதிரடி சரவெடி .....ஏதோ பேசுவான்னு யோசிச்சா செம ஸ்பீடூ அப்புறம் செம ஷாக்....ஆசிக்காவது சித்தார்த்தாவது எல்லோரையும் தூக்கி சாப்புட்டுட்டா ப்ரணிதா.....இதுக்கு ஆசிக் பதில் Ok தான்....ஆனால் இதெல்லாம் தெரியுப்போ சித்தார்த் அண்ட் பாட்டி என்ன பண்ணுவாங்க....
 
Banumma ungalukku ivvalavu kolaveri ean? ava poi 8 paper pass eppa panni? eppa ava annanukku kalyanam panrathu?
இரண்டும்தான் நடக்கணும், ஜமுனா டியர்
ஆஷிக் நடத்திக் காட்டுவான்
 
Last edited:
Banumma ungalukku ivvalavu kolaveri ean? ava poi 8 paper pass eppa panni? eppa ava annanukku kalyanam panrathu?
இவ்வளவு பெரிய பிச்சுனச்சு மேனோட பொண்டாட்டி அரியர்ஸ் அதுவும் எட்டு அரியர்ஸ் வைச்சா நல்லாவா இருக்கும், ஜமுனா டியர்?

அவனோட பேபிம்மாவை ஆஷிக் பாஸ் பண்ண வைக்க மாட்டானா, என்ன?
 
Last edited:
அம்மாடி....அதிரடி சரவெடி .....ஏதோ பேசுவான்னு யோசிச்சா செம ஸ்பீடூ அப்புறம் செம ஷாக்....ஆசிக்காவது சித்தார்த்தாவது எல்லோரையும் தூக்கி சாப்புட்டுட்டா ப்ரணிதா.....இதுக்கு ஆசிக் பதில் Ok தான்....ஆனால் இதெல்லாம் தெரியுப்போ சித்தார்த் அண்ட் பாட்டி என்ன பண்ணுவாங்க....
என்ன பண்ணுவாங்க
சந்தோஷப்படுவாங்கதான்னு நினைக்கிறேன், கலைச்செல்வி டியர்
 
Top