Sinthumvizhi Muththukkal - Tamil Novels at TamilNovelWriters
சிந்தும்விழி முத்துக்கள்!!! மேட்டுப்பாளைய ரயில் நிலையத்தில் வண்டி நின்றதும்…சோம்பல் முறித்தபடி கண்களை கசக்கியவாறு சுற்றிலும் பார்வையை சுழலவிட்டேன். ஏதோ அடுத்த நிமிடமே வண்டிக் கிளம்பப் போவதைப் போல் மக்கள் அவசர அவசரமாக இறங்கினார்கள். பரபரப்பான வாழ்க்கையிலிருந்த விடுதலைப் பெற நினைத்துத்தான்...
tamilnovelwriters.com