superrrrrrrrr
இப்போ செய்னை பெருசாக்கிடுவோம்? நன்றி சிந்து sis.???
ஆமாம், நிலா குழந்தையா இருக்கிறப்போ செஞ்ச செயினை இப்ப கலைக்கு போட்டா... அளவு சரியா இருக்குமா?? ??
இன்னும் கல்யாணத்தை முடிக்கலையயா??? ?? அட! முதல்ல கல்யாணம் முடியட்டும்.... அதுக்கு அப்புறம் நைட்டை பத்தி யோசிக்கலாம்.... ??
ஆமாம்.. நன்றி ஜெயந்தி sis.The life of a police officer Will be like this only duty first family next
நன்றி ஜானவி sis.? ? ?