ஏம்மா அவ வீட்டுல அக்செப்ட் பண்ணின வெள்ளைக்காரனுக்கு தான் நீ இவ்ளோ பேசுறியா
சரியான பத்தாம் பசலி.....
கன்ட்ரோல் பண்ணி வளர்த்த அப்பாக்கு தெரியும் அவள் சவுந்தரோட வாழ்ந்த வாழ்க்கையில் எவ்ளோ கஷ்டப்பட்டான்னு...... உனக்கு தெரியாதில்லையா...... கம்முன்னு கெட......
ரொம்ப பண்ணுறானே...... ஏதும் illegal வச்சிருக்கானோ என்னவோ???
சரி தான் போடான்னு போயிட்டே இருக்க வேண்டியது தான்......
Nice update. Mridula ku en evalavu problem sri kitta. Sometimes friends avanga limits cross pannradhu seriagadhu. Edo nalladhu seiyara madiriye advice.
I have a guess about the author.ivangaloda story 2 I have read already.i don't know why the daughter in-laws are facing so many difficulties in their marriage life then they will go for second option.if my guess is wrong I il be happy.if it is right. I must ask y she is making this as her style of writing.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.