Nice ud sis
அ அமுதா சக்திவேல் Well-known member Member Jul 31, 2021 #12 கம்ப்ளைண்ட் கொடுக்கிறதால ஆதிக்கு எதுவும் பிரச்சனை வராம இருக்கனும் கடவுளே....காஞ்சனா அப்பா என்ன மனிதரோ.....தாய் வீட்டு வழி சொந்தம் பொய்த்து போனாலும் கணவர் வழியில் அருமையான சொந்தங்கள் காஞ்சனாக்கு கிடைத்துள்ளனர் ...
கம்ப்ளைண்ட் கொடுக்கிறதால ஆதிக்கு எதுவும் பிரச்சனை வராம இருக்கனும் கடவுளே....காஞ்சனா அப்பா என்ன மனிதரோ.....தாய் வீட்டு வழி சொந்தம் பொய்த்து போனாலும் கணவர் வழியில் அருமையான சொந்தங்கள் காஞ்சனாக்கு கிடைத்துள்ளனர் ...
J JRJR Well-known member Member Jul 31, 2021 #14 இளங்கோ நினைக்கிறது சரி தான், ஆனா மாட்டினவனங்க எப்படின்னு தெரியலையே. மகள அம்போன்னு விட்டுட்டு இருக்க எப்படி தான் மனசு வருதோ?
இளங்கோ நினைக்கிறது சரி தான், ஆனா மாட்டினவனங்க எப்படின்னு தெரியலையே. மகள அம்போன்னு விட்டுட்டு இருக்க எப்படி தான் மனசு வருதோ?
Neela mani Well-known member Member Jul 31, 2021 #17 ரோசத்தில் சொத்து வேண்டாம் என்று சொல்லி ஆச்சு. ஆனால் இப்ப கஷ்டப்படறாங்களே? சூப்பர் கிரிஜா. யார் ஹீரோ இதுல
ரோசத்தில் சொத்து வேண்டாம் என்று சொல்லி ஆச்சு. ஆனால் இப்ப கஷ்டப்படறாங்களே? சூப்பர் கிரிஜா. யார் ஹீரோ இதுல