சுகன்யாமகேஷின் உன்னில் கரைகிறேன் நானடி - 27(நிறைவு பகுதி)

Advertisement

Suba Kannan

Active member
Member
ஹாய் கண்மணிஸ்,:love::love:

இனிதே கதை நிறைவு பெற்றது நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு வாசகர்களான நீங்க இல்லைன்னா நிச்சயம் இந்த கதைய முடிச்சிருக்க முடியாது ரொம்ப.... நன்றி கண்மணிஸ் ஒவ்வொரு எபியும் போட தாமதமானலும் பொறுமையா கதைய படிச்ச உங்களுக்கு எத்தனை தடவை நன்றி சொன்னாலும் மாளாது சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி :)
:)

உன்னில் கரைகிறேன் நானடி-27(1)

உன்னில் கரைகிறேன் நானடி-27(2)


உன்னில் கரைகிறேன் நானடி-27 (3)

படிச்சுட்டு மறக்காம உங்க கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் கண்மணிஸ் சைலண்ட் ரீடர்ஸ் இப்போயாவது உங்க கருத்துக்களை பதிவிடலாமே இனி அடுத்த கதையில சந்திப்போம் சீக்கிரமே வறேன் உடம்பு கொஞ்சம் மக்கர் பண்ணுது தெளிவா தெம்பா வறேன் :):)

அன்பை பெறுவோம்:love: அன்பை பகிர்வோம் :love:.
 
Last edited:
வாவ் சூப்பர் சூப்பர் சூப்பர்!!!
வந்தனா- ஒரு புரியாத புதிர்
இந்த ஆழமான அழுத்தகாரியின் மனதில் உள்ளதை கண்டுபிடிச்சு ,அவள் இழந்த அன்பை, காதலை, குடும்பத்தை மீட்டு தந்து தன் மனம் கவர்ந்த கல்லியை கரம் பிடிக்கும் விக்ரம் அருமையோ அருமை!!!
நிறைவாய் முடித்து விட்டீர்கள்!!!
உன்னில் கரைகிரேன் நானடி !!!
நாங்களும் உங்க கதையில் கரைந்து விட்டோம்!!!!!
வாழ்த்துக்கள் sis!!!!
 
வாவ் சூப்பர் சூப்பர் சூப்பர்!!!
வந்தனா- ஒரு புரியாத புதிர்
இந்த ஆழமான அழுத்தகாரியின் மனதில் உள்ளதை கண்டுபிடிச்சு ,அவள் இழந்த அன்பை, காதலை, குடும்பத்தை மீட்டு தந்து தன் மனம் கவர்ந்த கல்லியை கரம் பிடிக்கும் விக்ரம் அருமையோ அருமை!!!
நிறைவாய் முடித்து விட்டீர்கள்!!!
உன்னில் கரைகிரேன் நானடி !!!
நாங்களும் உங்க கதையில் கரைந்து விட்டோம்!!!!!
வாழ்த்துக்கள் sis!!!!
தங்க் யூ சோ.... மச் சிஸ் ??
 

Advertisement

Advertisement

Back
Top