Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 2

Advertisement

இந்த. நாட்டில் தான் எப்போதும் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி தானே.. வனியை பொருத்தவரை தான் பேசுவதும் செய்வதும் தந்தையை சாக்கிட்டு தனது ஆசையை நிறைவேற்றி கொள்ளவே.. சர்வாவோட அம்மா வைதேகி தான் பாவம்.... அண்ணனின் தப்பால் எத்தனை விதமான மனஉலைச்சலில் சிக்கி தவிக்கிறார்.. பாவம்...
 
Nice epi dear.
Yedo athai ponnu mama ponnu nu already 3 generation ulukkul than kalyanum katti irrukeenga, innum ethara generation continue panna idea??? intha Sarvesh vella ellikathu Manasi parungada,avalum azhaku than.
14 years back 15 years old boy ah appo hero 30 years old ah ippo?
Venda tha vela ellam parkurathu intha aanugalu idiot ladies onukku onu adichukuthu.
Old lady and grand daughters are too much in that.
Yedi opponent uneasy ah feel pannura pol unn dressings irruku, seriyilla, sonna unn appa character solli unn thappu compromise pannuviya???
 
Nice update..... Thapu panra oruthara vittutu avangala saarnthavangala pesurathu muraiyaana seyal illa. Inaiku palaroda veetula ipadi than nadakuthu.
 
Top