Kalai raja Jul 13, 2024 வீனா சிஸ், are u ok baby.... ஒரு தான கேட்டேன் அதுக்குள்ள ஆளையே காணோமே வாங்க போயிட்டீங்களோ??????
Kalai raja May 20, 2024 சரண் மா மணி 8.25 ..... சும்மா தான் டைம் பார்த்தேனா அதான் சொல்லலாமேன்னு... எபிசோட் ....
Kalai raja May 15, 2024 சிஸ் நம்ம சைட்டோட பாஸ்வேர்டு மறந்துட்டேன்.... புது போன்ல login பண்ண முடியலை . Please help me எனக்கு கமெண்ட் போட .லைக். குடுக்க ரொம்ப பிடிக்கும். இதுக்காகவே புது போன் யூஸ் பண்ணாமல் இருக்கேன் இப்ப நான் என்ன செய்ய????
சிஸ் நம்ம சைட்டோட பாஸ்வேர்டு மறந்துட்டேன்.... புது போன்ல login பண்ண முடியலை . Please help me எனக்கு கமெண்ட் போட .லைக். குடுக்க ரொம்ப பிடிக்கும். இதுக்காகவே புது போன் யூஸ் பண்ணாமல் இருக்கேன் இப்ப நான் என்ன செய்ய????
Kalai raja May 6, 2024 ஹலோ ருத்ரா சிஸ் வருண பகவான் தான் வரலை... நீங்களாவது வாங்க.... எங்களுக்கு மழை வேண்டும்