அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - அறிமுகம்

Advertisement

TNWContestWriter070

Well-known member
Member
வணக்கம் வணக்கம் வணக்கம்...:love::love:

நானும் எழுதுறேன் நானும் எழுதுறேன்னு வந்திருக்கேன், திக்கல் திணறல்- தப்பு தவறு எல்லாத்துக்கும் வன்முறை மாதிரி பெரிய வட்டமா போடாம ?? உங்க ஆதரவையும் அன்பயும் சின்ன வட்டத்துக்குள்ள அடைக்காம ?? எங்க எல்லார்க்கும் தன்னம்பிக்கை கொடுக்கணும்னு நட்புகள் அனைவரிடமும் வேண்டி கொள்கிறேன்??.

??? ஜெயிக்கிறோம் தோக்குறோம் அது பிரச்னை இல்ல, நம்ம கருவறைல, நாம சுமக்கிற நம்ம குழந்தையாவே இருந்தாலும் சரியான நேரத்துல இறக்கி வெச்சிடனும் இல்லனா அது சுமையா மாறிடும், மனசுல கருவாகுற கதை குழந்தையும் அப்படித்தான், இந்த வாய்ப்பை சரியா பயன் படுதிக்குனும்னு நினைக்குறேன் வாய்ப்பை அளித்த மல்லி மேம் மற்றும் குழுவிற்கு மிக பெரிய நன்றி?? .

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

இது ஒரு குட்டநாடன் காதல் கதை, வாங்க கொஞ்சம் கேரளா வரைக்கும் போய்ட்டு வருவோம் .

பதிவுகள் சனி மற்றும் புதன் அன்று சரியாக தரப்படும் என்ற நம்பிக்கையோடு நான் - TNWContestWriter070
 

Advertisement

Advertisement

Back
Top